Share

Tamil Quotes of Tony Robbins

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற ஊக்கமளிக்கும் பேச்சாளர்,வாழ்க்கை பயிற்சியாளர்,எழுத்தாளர் டோனி ராபின்ஸ் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Motivational Speaker Life Coach Author ஊக்கமளிக்கும் பேச்சாளர் வாழ்க்கை பயிற்சியாளர் எழுத்தாளர் பிறப்பு பிப்ரவரி 291960
Tony Robbins TamilPicture Quote on sleep dream தூக்கம் கனவு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexander Grey

நீங்கள் உறங்கும் போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.

டோனி ராபின்ஸ்
Tony Robbins TamilPicture Quote on goals visibility motivational இலக்கு பார்வை தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

இலக்குகளை நிர்ணயித்தல் உங்களால் பார்க்க முடியாததை பார்ப்பதற்காண முதல் படி.

டோனி ராபின்ஸ்