Share

Tamil Quotes of Adolf Hitler

ஜெர்மனிஐ சேர்ந்த புகழ்பெற்ற சர்வாதிகாரி,ஜனாதிபதி அடால்ஃப் ஹிட்லர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Dictator President சர்வாதிகாரி ஜனாதிபதி ஏப்ரல் 201889 ஏப்ரல் 291945
Adolf Hitler TamilPicture Quote on path direction goal positivity motivational பாதை திசை இலக்கு நேர்மறை தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ethan Sykes

நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலை படாதே, நீ நடந்தால் அதுவே பாதை.

அடால்ஃப் ஹிட்லர்
Adolf Hitler TamilPicture Quote on decision courage failure முடிவு தைரியம் தோல்வி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Oliver Cole

முடிவெடுப்பதற்கு முன் ஆயிரம் முறை வேண்டுமானாலும் யோசி, ஆனால் தொடங்கியப் பின் ஆயிரம் தடைகள் வந்தாலும் பின் வாங்காதே.

அடால்ஃப் ஹிட்லர்
Adolf Hitler TamilPicture Quote on victory knowledge hard work motivational வெற்றி அறிவு கடின உழைப்பு தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Henry & Co.

வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல, அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கைக்குமே சொந்தம்!

அடால்ஃப் ஹிட்லர்