Share

Tamil Quotes of Anatole France

பிரான்ஸ்ஐ சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் அனடோல் பிரான்ஸ் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Writer எழுத்தாளர் ஏப்ரல் 151844 அக்டோபர் 121924
Anatole France TamilPicture Quote on book lend friend புத்தகம் கடன் நண்பர்கள்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Valiant Made

புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள், அது உங்களுக்குத் திரும்ப வராது. என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும் என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்.

அனடோல் பிரான்ஸ்
Anatole France TamilPicture Quote on education motivational கல்வி தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Guilherme Stecanella

கற்றலில் பத்தில் ஒன்பது ஊக்கமே.

அனடோல் பிரான்ஸ்