Share

Tamil Quotes of Robert De Niro

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற நடிகர்,திரைப்பட தயாரிப்பாளர்,இயக்குனர் ராபர்ட் டி நீரோ அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Actor Film Producer Director நடிகர் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் பிறப்பு ஆகஸ்ட் 161943
Robert De Niro TamilPicture Quote on wisdom knowledge strength ஞானம் அறிவு வலிமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sam Owoyemi

அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும், பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது.

ராபர்ட் டி நீரோ
Robert De Niro TamilPicture Quote on time wait நேரம் காத்திருத்தல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Antonio Gabola

நேரம் போய்க்கொண்டேதான் இருக்கும். எனவே நீ செய்யவேண்டியதை செய். அதுவும் இப்போதே செய். காத்திருக்காதே.

ராபர்ட் டி நீரோ
Robert De Niro TamilPicture Quote on sadness talent life சோகம் திறமை வாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mohamed Nohassi

வாழ்வின் மிகப்பெரும் சோகம் திறமையை வீணாக்குவது.

ராபர்ட் டி நீரோ