Share

Tamil Quotes of Vince Lombardi

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் வின்ஸ் லோம்பார்டி அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Football Coach கால்பந்து பயிற்சியாளர் ஜூன் 111913 செப்டம்பர் 031970
Vince Lombardi TamilPicture Quote on winner hard work motivational வெற்றி கடின உழைப்பு தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Gouw

வெற்றியாளர்கள் பரிசளிக்கப்பட்டவர்களல்ல, அவர்கள் கடினமாக உழைப்பவர்கள், அதனால் வெற்றியை பரிசாகப் பெற்றவர்கள்.

வின்ஸ் லோம்பார்டி
Vince Lombardi TamilPicture Quote on victory motivational வெற்றி தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jewel Mitchell

வெற்றி எல்லாமல்ல, வெற்றி பெற வேண்டுவதே எல்லாம்.

வின்ஸ் லோம்பார்டி
Vince Lombardi TamilPicture Quote on winner failure motivational வெற்றி தோல்வி தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by John Price

வெற்றியாளர்கள் தோல்வியை எற்றுகொண்டதில்லை, எற்றுக்கொள்பவர்கள் வெல்வதில்லை.

வின்ஸ் லோம்பார்டி