Share

Tamil Quotes of Socrates

கிரீஸ்ஐ சேர்ந்த புகழ்பெற்ற தத்துவஞானி சாக்ரடீஸ் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Philosopher தத்துவஞானி 470 BCE 399 BCE
Socrates TamilPicture Quote on laziness effort do சோம்பேறி முயற்சி செய்தல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Michael Dziedzic

எதுவுமே செய்யாமல் இருப்பவன் மட்டும் சோம்பேறியல்ல, தன்னால் முடிந்ததை செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே!

சாக்ரடீஸ்
Socrates TamilPicture Quote on thought leader எண்ணம் தலைவன்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mor Shani

சிறந்த எண்ணம் கீழான எண்ணத்தை அடக்குகிறபோது மனிதன் தனக்குத் தானே தலைவனாகிறான்.

சாக்ரடீஸ்
Socrates TamilPicture Quote on marriage happiness philosophy திருமணம் மகிழ்ச்சி தத்துவம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by LaShawn Dobbs

திருமணம் செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி கிடைத்தால், மகிழ்ச்சியாக இருப்பீர்கள்; இல்லையென்றால், தத்துவஞானி ஆகிவிடுவீர்கள்.

சாக்ரடீஸ்