Share

Tamil Quotes of Bruce Lee

ஹாங்காங்ஐ சேர்ந்த புகழ்பெற்ற சண்டைக் கலைஞர்,நடிகர்,தத்துவஞானி புரூஸ் லீ அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Martial Artist Actor Philosopher சண்டைக் கலைஞர் நடிகர் தத்துவஞானி நவம்பர் 271940 ஜூலை 201973
Bruce Lee TamilPicture Quote on goal step இலக்கு படி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Lindsay Henwood

தினமும் ஒரு அடியாவது உங்கள் குறிக்கோளை நோக்கி எடுத்து வைய்யுங்கள்.

புரூஸ் லீ
Bruce Lee TamilPicture Quote on life time வாழ்க்கை நேரம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamie Whiffen

நீங்கள் உண்மையிலேயே வாழ்க்கையை விரும்புகிறீர்களெனில் நேரத்தை வீணாக்காதீர்கள். நேரங்களால் உருவானதே வாழ்க்கை!

புரூஸ் லீ
Bruce Lee TamilPicture Quote on frustration problem விரக்தி பிரச்சனை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Yogendra Singh

விரக்தியடையாமல், நாம் சிலவற்றை சுயமாகசெய்ய முடியும் என்பதை அறிந்து கொள்ளவே முடியாது. நாம் பிரச்சினைகள் மூலமாகவே வளர்கிறோம்.

புரூஸ் லீ