Share

Tamil Quotes of Ralph Waldo Emerson

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற கட்டுரையாளர்,கவிஞர்,தத்துவஞானி ரால்ப் வால்டோ எமர்சன் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Essayist Poet Philosopher கட்டுரையாளர் கவிஞர் தத்துவஞானி மே 241803 ஏப்ரல் 271882
Ralph Waldo Emerson TamilPicture Quote on mind good days மனம் நல்ல நாட்கள்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Arkadiusz Gąsiorowski

உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள், வருடத்தின் எல்லா நாட்களும் சிறப்பான நாட்களே!

ரால்ப் வால்டோ எமர்சன்
Ralph Waldo Emerson TamilPicture Quote on purity shine freshness தூய்மை பிரகாசம் புத்துணர்ச்சி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Vladimir Fedotov

எப்போதும் மனம் தூய்மையாக இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும்.

ரால்ப் வால்டோ எமர்சன்
Ralph Waldo Emerson TamilPicture Quote on door agility கதவு சுறுசுறுப்பு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexander Rumpel

சுறுசுறுப்புடன், எல்லாவற்றையும் செய்பவர்களுக்கு எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும்!

ரால்ப் வால்டோ எமர்சன்
Ralph Waldo Emerson TamilPicture Quote on talent poor investment திறமை ஏழை முதலீடு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Annie Spratt

திறமைதான் ஏழையின் மூலதனம்.

ரால்ப் வால்டோ எமர்சன்
Ralph Waldo Emerson TamilPicture Quote on journey destination life பயணம் இலக்கு வாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Eugene Zhyvchik

வாழ்க்கை என்பது பயணம் இலக்கு அல்ல.

ரால்ப் வால்டோ எமர்சன்
Ralph Waldo Emerson TamilPicture Quote on gratitude optimism everyday நன்றி நம்பிக்கை தினமும்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Roven Images

ஒவ்வொரு நாளும் வருடத்தின் சிறந்த நாள் என்று உங்கள் இதயத்தில் எழுதுங்கள்.

ரால்ப் வால்டோ எமர்சன்