Share

Tamil Quotes of William Butler Yeats

அயர்லாந்துஐ சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்,நாடக கலைஞர்,அரசியல்வாதி வில்லியம் பட்லர் யீட்ஸ் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Poet Dramatist Politician கவிஞர் நாடக கலைஞர் அரசியல்வாதி ஜூன் 121865 ஜனவரி 281939
William Butler Yeats TamilPicture Quote on friend love நண்பர்கள் அன்பு
Download Desktop / Mobile Wallpaper
Photo by vadim kaipov

இங்கு தெரியாதவர்கள் என்று யாரும் இல்லை, சந்திக்காத நண்பர்கள் மட்டுமே உண்டு.

வில்லியம் பட்லர் யீட்ஸ்
William Butler Yeats TamilPicture Quote on hard work motivational கடின உழைப்பு தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

இரும்பை அடிக்க அது சூடாகும் வரை காத்திருக்காதீர்கள். தொடர்ந்து அடித்து அதை சூடாக்குங்கள்.

வில்லியம் பட்லர் யீட்ஸ்