Share

Tamil Quotes of John D Rockefeller

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற தொழிலதிபர்,கொடையாளர் ஜான் டி ராக்பெல்லர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Businessman Philanthropist தொழிலதிபர் கொடையாளர் ஜூலை 071839 மே 231937
John D Rockefeller TamilPicture Quote on quality perseverance exception nature தரம் விடாமுயற்சி விதிவிலக்கு இயல்பு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Bailey Zindel

வேறெந்த தகுதியையும் விட விடாமுயற்சியே வெற்றிக்கு அவசியம், அது அனைத்தையும் வெல்லும், இயற்கையும் அதற்க்கு விதிவிலக்கல்ல.

ஜான் டி ராக்பெல்லர்
John D Rockefeller TamilPicture Quote on success path motivational வெற்றி பாதை தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Swaan

நீங்கள் வெற்றிபெற விரும்பினால், பெரும்பாலானோர் பயணிக்கும் பழைய பாதைகளுக்கு மாறாக, புதிய பாதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஜான் டி ராக்பெல்லர்