Share

Tamil Quotes of Stephen Hawking

ஐக்கிய இராச்சியம்ஐ சேர்ந்த புகழ்பெற்ற தத்துவார்த்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Theoretical Physicist தத்துவார்த்த இயற்பியலாளர் ஜனவரி 071942 மார்ச் 142018
Stephen Hawking TamilPicture Quote on price physics passion விலை இயற்பியல் ஆர்வம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pass Horizon

பரிசுகளை வெல்லும் எண்ணத்துடன் இயற்பியல் ஆராய்ச்சியில் யாரும் இறங்குவதில்லை. யாரும் அதுவரை அறியாத ஒன்றைக் கண்டுபிடிக்கும்போது ஏற்படும் அளவற்ற ஆர்வத்தினாலேயே அதை செய்கின்றனர்.

ஸ்டீபன் ஹாக்கிங்
Stephen Hawking TamilPicture Quote on change talent knowledge மாற்றம் திறமை அறிவு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Suzanne D. Williams

மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறமே அறிவு.

ஸ்டீபன் ஹாக்கிங்