Share

Tamil Quotes of Abraham Lincoln

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற வழக்கறிஞர்,ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Lawyer President வழக்கறிஞர் ஜனாதிபதி பிப்ரவரி 111809 ஏப்ரல் 141865
Abraham Lincoln TamilPicture Quote on trust relationship நம்பிக்கை உறவு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marek Piwnicki

எல்லோரையும் நம்புவது ஆபத்து. யாரையும் நம்பாதது பேராபத்து.

ஆபிரகாம் லிங்கன்
Abraham Lincoln TamilPicture Quote on progress direction motivational முன்னேற்றம் திசை தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kenny Eliason

நான் மெல்ல நடப்பவன்தான், ஆனால் பின்னோக்கி நடப்பவனல்ல.

ஆபிரகாம் லிங்கன்
Abraham Lincoln TamilPicture Quote on memory lie நினைவு பொய்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pawel Czerwinski

வெற்றிகரமான பொய்யனாக இருக்குமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான அளவு நினைவாற்றல் இல்லை.

ஆபிரகாம் லிங்கன்
Abraham Lincoln TamilPicture Quote on school education generation பள்ளி கல்வி தலைமுறை
Download Desktop / Mobile Wallpaper
Photo by CDC

ஒரு தலைமுறைக்கு பள்ளியில் என்ன கற்பிக்கிறோமோ, அதுவே அடுத்த தலைமுறை சமூகத்தில் பிரதிபலிக்கும்.

ஆபிரகாம் லிங்கன்