Share

Tamil Quotes of Dr Seuss

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற ஆசிரியர்,ஓவியர் டாக்டர் சியூஸ் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Author Illustrator ஆசிரியர் ஓவியர் மார்ச் 021904 செப்டம்பர் 241991
Dr. Seuss TamilPicture Quote on love weirdness காதல் வினோதம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by JD Mason

நாம் அனைவரும் விநோதமானவர்களே, வாழ்க்கையும் விநோதமானதுதான். நம் விநோதங்களுடன் ஒத்துப்போகும் ஒருவரை காணும்போது ஏற்படுவதே காதல்.

டாக்டர் சியூஸ்
Dr. Seuss TamilPicture Quote on love dream reality காதல் கனவு யதார்த்தம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brigitte Tohm

இறுதியாக உங்கள் வாழ்க்கை, கனவைவிட சுகமாய் இருக்கும்போது நீங்கள் காதலிப்பதை அறியலாம்.

டாக்டர் சியூஸ்