நாடு: பெர்சியா
தொழில்: கவிஞர்சூஃபி ஆன்மீகவாதி
காலம்: செப்டம்பர் 30 1207 டிசம்பர் 17 1273
adventure awareness batsman change day destination development empowerment expert
A. P. J. Abdul Kalam Abdus Salam Abraham Lincoln Adolf Hitler Agatha Christie Alain de Botton Albert Einstein Albert Schweitzer
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.
அழகை நினைத்து கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கும். உங்கள் கடமையை நினைத்து கனவுக் காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்!
ஆசிரியர் தொழிலை விட சமுதாயத்திற்கு முக்கியமான தொழில் உலகில் வேறு எதுவும் இல்லை என்று நான் நம்புகிறேன்.
கற்றலுக்கு, சிந்திப்பதற்கும் கற்பனை செய்வதற்குமான சுதந்திரம் தேவை, அவை இரண்டையும் ஆசிரியர்களே மாணவர்களுக்கு வழங்க முடியும்.
ஒரு நாடு ஊழலற்றதாகவும், அழகான மனதைக் கொண்ட மனிதர்களுக்கான நாடாகவும் மாற வேண்டுமானால், மூன்று பேர் தேவை என்று நினைக்கிறேன், அவர்கள் தந்தை, தாய் மற்றும் ஆசிரியர்.
கற்றல் படைப்பாற்றலை அளிக்கிறது, படைப்பாற்றல் சிந்தனைக்கு வழிவகுக்கிறது, சிந்தனை அறிவை வழங்குகிறது, அறிவு உங்களை மேன்மையடைய செய்கிறது.
உண்மையான கல்வி ஒரு மனிதனின் கண்ணியத்தை மேம்படுத்தி சுயமரியாதையை கூட்டுகிறது. கல்வியின் உண்மையான உணர்வை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து, ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த முடிந்தால், உலகம் வாழ்வதற்கு மிகச் சிறந்த இடமாக இருக்கும்.
குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக நாம் நமது நிகழ்காலத்தை தியாகம் செய்வோம்.
அறிவின் அடையாளம் கல்வி அல்ல, கற்பனையே.
கற்பனை கல்வியை விட முக்கியமானது.
மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை.
நமக்குள் அடக்கபடாத உணர்வுகளை நேசிக்கும் தைரியம் ஒரு சிலருக்கு எப்போதும் இருக்கும். அந்த மனிதர்களில் ஒருவர் என் தந்தை.
ஒரு தந்தையின் கண்ணீரும் பயமும் கண்ணுக்குத் தெரிவதில்லை, தந்தையின் அன்பு வெளிப்படுத்தப்படாதது, ஆனால் அவருடைய கவனிப்பும் பாதுகாப்பும் வலிமையின் தூணாக நம் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது.
காதல்: திருமணத்தால் குணப்படுத்தக்கூடிய தற்காலிக பைத்தியம்.