Share

Bad Name Quotes in Tamil

கெட்ட பெயர் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on கடவுள் கெட்ட பெயர் இருப்பு god bad name existence
Download Desktop / Mobile Wallpaper
Photo by op23

கடவுள் இருக்கிறாரா என்று தெரியவில்லை, ஆனால் இருக்கும் கெட்ட பெயருக்கு அவர் இல்லாமல் இருப்பது நல்லது.

ஜூல்ஸ் ரெனார்ட்