Share

14 Hard Work Quotes in Tamil

கடின உழைப்பு உழைப்பு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on கடின உழைப்பு வெற்றி வாய்ப்பு hard work victory chance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Corinne Kutz

கடின உழைப்பு வெற்றியை தராவிட்டாலும் வெற்றிக்கான வாய்ப்பை நிச்சயம் அதிகப்படுத்தும்.

பி.ஜே.குப்தா
 Tamil Picture Quote on அமைதி கடின உழைப்பு வெற்றி சத்தம் peace hard work victory noise
Download Desktop / Mobile Wallpaper
Photo by Max

நீங்கள் அமைதியாக கடினமாக உழையுங்கள். உங்களுடைய வெற்றி உங்களுக்காக சத்தமிடட்டும்.

ஃபிராங்க் ஓசன்
 Tamil Picture Quote on கடின உழைப்பு மதிப்பு வளம் hard work value resourcefulness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Hunters Race

சிலர் நன்றாக வாழ்வதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் உழைத்திருக்ககூடும். ஆனால், ஒருவருக்கு பயன்படக்கூடிய பொருட்களை மக்கள் தூக்கி எறிந்து வீணாக்குவதை பார்க்கும்போதுதான் எனக்கு கோபம் வருகிறது.

அன்னை தெரசா
 Tamil Picture Quote on ஒழுக்கம் உழைப்பு வெற்றி  discipline hard work success
Download Desktop / Mobile Wallpaper
Photo by KOBU Agency

ஒழுக்கமாய், நாணயமாய் சுயநலமில்லாமல் உழைப்பதன் மூலம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அது வெற்றிக்கு வழியே ஆகும்.

பெரியார்
 Tamil Picture Quote on திறமை கடின உழைப்பு வெற்றி talent hard work victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Gio Bartlett

திறமை கடினமாக உழைக்காதபோது, கடின உழைப்பு திறமையை வெல்கிறது.

டிம் நோட்கே
 Tamil Picture Quote on கடின உழைப்பு வலிமை hard work strength
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dulana Kodithuwakku

உழைப்பதற்கு அஞ்சாதவர்களே எதிர்காலத்தில் வலிமை மிக்க மனிதர்களாகத் மாறுகிறார்கள்!

தெரியவில்லை
 Tamil Picture Quote on வெற்றி கடின உழைப்பு எதிர்பார்ப்பு success hard work expectation
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nagara Oyodo

வெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள், ஒ‌ன்று, ம‌ற்றவ‌ர்களை ‌விட அ‌திகமாக தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். இர‌ண்டு, ம‌ற்றவ‌ர்களை விட அ‌திகமாக ப‌ணியா‌ற்று‌ங்க‌ள். மூ‌ன்று, ம‌ற்றவ‌ர்களை ‌விட குறைவாக எ‌தி‌ர்பாரு‌ங்க‌ள்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்
 Tamil Picture Quote on எதிர்காலம் கடின உழைப்பு முயற்சி தன்னம்பிக்கை future hard work effort motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Bud Helisson

சிறப்பான நாளை வேண்டுமென்றால், நேற்றை விட இன்னும் அதிகம் உழையுங்கள்!

ஜான் சி மேக்ஸ்வெல்
 Tamil Picture Quote on கடின உழைப்பு விடாமுயற்சி தன்னம்பிக்கை hard work perseverance motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nick Morrison

செய்த கடின உழைப்பு சோர்வடையச் செய்த பிறகும், உழைப்பை தொடர்வதன் பெயர்தான் விடாமுயற்சி.

நியூட் கிங்ரிச்
 Tamil Picture Quote on வெற்றி கடின உழைப்பு தன்னம்பிக்கை winner hard work motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Gouw

வெற்றியாளர்கள் பரிசளிக்கப்பட்டவர்களல்ல, அவர்கள் கடினமாக உழைப்பவர்கள், அதனால் வெற்றியை பரிசாகப் பெற்றவர்கள்.

வின்ஸ் லோம்பார்டி
 Tamil Picture Quote on வெற்றி அறிவு கடின உழைப்பு தன்னம்பிக்கை victory knowledge hard work motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Henry & Co.

வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல, அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கைக்குமே சொந்தம்!

அடால்ஃப் ஹிட்லர்
 Tamil Picture Quote on கடின உழைப்பு தன்னம்பிக்கை hard work motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Karsten Winegeart

கடின உழைப்பு இல்லாமல், களைகளைத் தவிர வேறெதையும் வளர்க்க முடியாது.

கோர்டன் பி. ஹிங்க்லி
 Tamil Picture Quote on நம்பிக்கை கனவு கடின உழைப்பு தன்னம்பிக்கை hope dream hard work motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kevin Bhagat

ஊக்கம் என்பது, உங்கள் கனவுகள் உழைப்பு எனும் ஆடையணியும் போது கிடைப்பது!

பெஞ்சமின் பிராங்க்ளின்
 Tamil Picture Quote on கடின உழைப்பு தன்னம்பிக்கை hard work motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

இரும்பை அடிக்க அது சூடாகும் வரை காத்திருக்காதீர்கள். தொடர்ந்து அடித்து அதை சூடாக்குங்கள்.

வில்லியம் பட்லர் யீட்ஸ்