Best Quotes on Promise

Composition of quotes tagged under the topic "Promise".

சகாயம் Tamil Picture Quote on powerஅதிகாரம் common manசாமானியர் promiseவாக்குறுதி corruptionஊழல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Arthur

எந்த எளிய மனிதர்களிடமிருந்து இந்த அதிகாரங்கள் நமக்கு கிடைத்ததோ, அந்த எளிய மனிதர்களுக்கே இந்த அதிகாரத்தின் பலனை செலுத்துங்கள். நமது நாட்டை பிடித்திருக்கும் லஞ்சத்திலிருந்து இந்த மக்களை மீட்டெடுப்போம் என உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள்.

சகாயம் Share on WhatsApp

Get your daily dose of inspiration

One beautiful quote delivered to your inbox every morning. Free forever.

No spam. Unsubscribe anytime.