World Breastfeeding Week Wishes in Tamil

1992ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. உலகளவில் பல்வேறு காரணங்களால் தாய்ப்பால் இல்லாமல் ஏற்படும் மரணம் அதிகரித்துள்ளது பல்வேறு ஆய்வுகளின்மூலம் தெரியவந்துள்ளது. இதனால் தாய்ப்பால் பற்றிய பிரச்சாரத்தை முன்னெடுக்கும் பொருட்டு உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருட்களில் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது.🤱

நாமும் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம், அதனால் தாய், குழந்தைக்கு ஏற்படும் நன்மைகளை விளக்கும் பிரபலங்களின் பொன்மொழிகளை இங்கு தொகுத்துள்ளோம். இவற்றை படித்து உங்களுடைய கருத்துக்களை பின்னோட்டமாக எங்களுக்கு தெரிவியுங்கள்.

Benefits and Beauty of Breastfeeding

Breastfeeding as a Natural Wonder and Joy

The Connection Between Mother and Child

The Global Impact of Breastfeeding

Related Personalities

Related Topics

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.