Best Quotes on Human Right

Composition of quotes tagged under the topic "Human Right".

பகத் சிங் Tamil Picture Quote on revolutionபுரட்சி freedomசுதந்திரம் birthrightபிறப்புரிமை human rightமனித உரிமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Markus Spiske

புரட்சி என்பது மனிதகுலத்தின் மறுக்கப்பட முடியாத உரிமை. சுதந்திரம் என்பது யாருக்கும் மறுக்கப்பட முடியாத பிறப்புரிமை.

பகத் சிங் Share on WhatsApp
சேகுவேரா Tamil Picture Quote on racismஇனவாதம் discriminationபாகுபாடு injusticeஅநீதி human rightமனித உரிமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by noey tm

தங்கள் சொந்தக் குழந்தைகளைக் கொன்று, தோலின் நிறத்தைக் காரணம் காட்டி தினமும் பாகுபாடு காட்டுபவர்கள்; கறுப்பர்களைக் கொன்றவர்களை பாதுகாத்து, சுதந்திரமாக இருக்க அனுமதிப்பவர்கள், சுதந்திர மனிதர்களாக இருப்பதற்காக நியாயமான உரிமைகளைக் கோரும் கறுப்பின மக்களைத் தண்டிப்பவர்கள், எப்படி தங்களை சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக கருதிக் கொள்ள முடியும்?

சேகுவேரா Share on WhatsApp

Get your daily dose of inspiration

One beautiful quote delivered to your inbox every morning. Free forever.

No spam. Unsubscribe anytime.