Share

Discrimination Quotes in Tamil

பாகுபாடு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on பாகுபாடு அநீதி குடிமகன் ஜாதி discrimination injustice citizen caste
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nappy

பிறப்பால் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பிராமணீயம் பிரித்தது; மாறாக, பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கியதோர் சமுதாயத்தைக் கட்டுவதற்காக வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டவர் புத்தர். எனவே, புத்தரை எனது வாழ்நாள் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்தேன்.

அம்பேத்கர்
 Tamil Picture Quote on இனவாதம் பாகுபாடு அநீதி மனித உரிமை racism discrimination injustice human right
Download Desktop / Mobile Wallpaper
Photo by noey tm

தங்கள் சொந்தக் குழந்தைகளைக் கொன்று, தோலின் நிறத்தைக் காரணம் காட்டி தினமும் பாகுபாடு காட்டுபவர்கள்; கறுப்பர்களைக் கொன்றவர்களை பாதுகாத்து, சுதந்திரமாக இருக்க அனுமதிப்பவர்கள், சுதந்திர மனிதர்களாக இருப்பதற்காக நியாயமான உரிமைகளைக் கோரும் கறுப்பின மக்களைத் தண்டிப்பவர்கள், எப்படி தங்களை சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக கருதிக் கொள்ள முடியும்?

சேகுவேரா