நாடு: அமெரிக்கா
தொழில்: தொழிலதிபர்முதலீட்டாளர்
காலம்: பிறப்பு ஜூன் 13 1966
accessibility animal barbarian brahmin caste china demand discrimination
A. P. J. Abdul Kalam Abdus Salam Abraham Lincoln Adolf Hitler Agatha Christie Alain de Botton Albert Einstein Albert Schweitzer
ஒவ்வொரு தேசமும் சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு படிப்பினை, கிராம அளவிலான சிறு நிறுவனங்கள், தரமான சுகாதார சேவைகள் மற்றும் கல்வி வசதிகளை உருவாக்குவது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.
முடியும் என்றால் முயற்சி செய், முடியாதென்றால் பயிற்சி செய்.
கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல, அது சிந்ததிப்பதற்காக மூளையை பயிற்றுவிப்பது.
வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்காண சாவி. நீங்கள் செய்வதை நேசித்தால், வெற்றி பெறுவீர்கள்.
இந்து சமுதாயம் சமத்துவத்தின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றால் ஜாதி அமைப்பு அகற்றப்பட வேண்டும் என்பதை சொல்லத் தேவையில்லை. தீண்டாமையின் வேர்கள் சாதி அமைப்பின் வேரிலேயே உள்ளது. பிராமணர்கள் சாதி அமைப்புக்கு எதிராக எழுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும் நாம் ப்ராமணரல்லாதவர்களை நம்பி நமது போரை அவர்களிடம் ஒப்படைக்கவும் முடியாது.
சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்.
நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு யாரும் அடிமையில்லை.
ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை உள்ளடக்கியதாக இந்திய தேசியம் இல்லை. எனவே, தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை தேசியத்துக்காகத் தியாகம் செய்ய முடியாது.
மற்றவர்களுக்கெல்லாம் எதிரி ஏகாதிபத்தியம். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைச் சுற்றிப் பல்வேறு எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால், எல்லோரையும் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியாது; எனவே, 2,000 ஆண்டுகளாக உயர் சாதி இந்துக்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போரிடுவது என முடிவெடுத்தேன்.
பிறப்பால் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பிராமணீயம் பிரித்தது; மாறாக, பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கியதோர் சமுதாயத்தைக் கட்டுவதற்காக வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டவர் புத்தர். எனவே, புத்தரை எனது வாழ்நாள் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்தேன்.
கற்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதை செய்தால், உங்கள் வளர்ச்சியை தடுக்க முடியாது.
கல்வி என்பது செழுமையில் ஆபரணம், துன்பங்களில் அடைக்கலம்.
வறுமையால் எந்த மனிதனும் இறந்ததில்லை, அறியாமையின் காரணமாகவே எல்லாம் நடக்கிறது.
கல்வியே வறுமையை ஒழிக்கும் மருந்து.