அலட்சியம், மாற்றத்தின் மீதான பயம்!
சுதந்திரம் கொடுக்கப்படவில்லை, எடுத்துக்கொள்ளப்பட்டது.
சுதந்திரமும் அதிகாரமும், பொறுப்பையும் சேர்த்தே கொண்டது.
ஜனநாயகம் நல்லது. இதைச் சொல்வதன் காரணம், மற்ற அமைப்புகள் மிக மோசமாக இருப்பதே.
நம் நாட்டுக்கு சுதந்திரம் தேவை, ஆனால் பிறரின் சுரண்டபடுவதின் மூலம் அது நமக்கு கிடைக்க தேவையில்லை.
நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு பெரிய இலக்கை அடைய உறுதி பூண்டோம், அந்த தீர்மானத்தை நிறைவேறக்கூடிய நேரம் இப்போது வந்துவிட்டது.
இரவின் பிடியிலுள்ள இத்தருணத்தில் உலகம் உறங்கும் நேரத்தில், விடுதலையோடு இந்தியா விழிக்கிறது.