63 Marriage Quotes in Tamil

63 quotes tags

மகிழ்ச்சியான திருமண வாழ்வில் உள்ளவர்களிடம் தொடர்ந்து கேட்கப்படும் ஒரு கேள்வி "மகிழ்ச்சியான திருமண உறவின் ரகசியம் என்ன?" என்பதுதான். காலங்காலமாக இதற்கு பல விளக்கங்கள், வியாக்கியானங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. ஆனால் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, இருவரிடமும் ஒரு பிணைப்பை வளர்க்கும் விதமான ஆழமான உணர்வு மற்றும் தொடர்ந்த புரிதல், விட்டுக்கொடுத்தல், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை அடிப்படையானவை.

நிச்சயமாக, எந்த திருமண வாழ்விலும் எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது, ஆனால் உங்கள் துணையின் நிறைகளில் கவனம் செலுத்துவதன் மூலமும், ஒவ்வொரு நாளும் உங்கள் அன்பையும் பாராட்டுக்களையும் வெளிப்படுத்துவதன் மூலமும் தொடர்ந்து உறவை பலப்படுத்தி நீண்ட திருமண உறவிற்கு வழிகோலலாம்.

இங்கு பல்வேறு பிரபலங்களின் திருமணத்தை பற்றிய பதிவுகள் பொன்மொழிகளாக தொகுக்கப்பட்டுள்ளன.

 Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
 Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
 Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
 Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
 Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
 Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
 Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
 Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
 Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
 Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
 Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.