Share

James Clear Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த ஆசிரியர் தொழிலதிபர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

James Clear Tamil Picture Quote on சுதந்திரம் பொறுப்பு freedom responsibility
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aaron Thomas

விடுதலை உணர்வின் மிகவும் திருப்திகரமான வடிவம் பொறுப்புகளே இல்லாத வாழ்க்கை அல்ல, மாறாக, உங்கள் பொறுப்புகளை நீங்களே தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பிருக்கும் வாழ்க்கையே ஆகும்.

ஜேம்ஸ் கிளியர்