Share

John H Johnson Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த தொழிலதிபர் வெளியீட்டாளர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

John H Johnson Tamil Picture Quote on சோம்பேறி சாதனை செயல் தோல்வி வெற்றி laziness achievement action failure success
Download Desktop / Mobile Wallpaper
Photo by Adrian Swancar

சோம்பேறி ஒரு செயலை முயற்சிக்கும் முன்பே, சாதனையாளர் பலமுறை தோல்வி அடைந்து விடுகிறார். தோல்வியே வெற்றிக்கு முதல் படி!

ஜான் எச் ஜான்சன்