Share

Sagayam Tamil Quotes

இந்தியா சேர்ந்த இந்திய நிர்வாக சேவை அதிகாரி அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Sagayam Tamil Picture Quote on அதிகாரம் சாமானியர் வாக்குறுதி ஊழல் power common man promise corruption
Download Desktop / Mobile Wallpaper
Photo by Arthur

எந்த எளிய மனிதர்களிடமிருந்து இந்த அதிகாரங்கள் நமக்கு கிடைத்ததோ, அந்த எளிய மனிதர்களுக்கே இந்த அதிகாரத்தின் பலனை செலுத்துங்கள். நமது நாட்டை பிடித்திருக்கும் லஞ்சத்திலிருந்து இந்த மக்களை மீட்டெடுப்போம் என உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள்.

சகாயம்