Share

Scott Adams Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் ஆசிரியர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Scott Adams Tamil Picture Quote on படைப்பு தவறு படைப்பாற்றல் creation mistake creativity
Download Desktop / Mobile Wallpaper
Photo by laura adai

படைப்பாற்றல் என்பது, தவறுகள் செய்ய உங்களை அனுமதித்துக்கொள்வது. படைப்பு என்பது எந்த தவறை வைத்துக்கொள்வது என்பதை தெரிந்துகொள்வது.

ஸ்காட் ஆடம்ஸ்