திருமணம் என்பது ஜன்னலை மூடிக்கொண்டு தூங்க முடியாத ஒரு ஆணும், ஜன்னலைத் திறந்துகொண்டு தூங்க முடியாத பெண்ணும் சேர்ந்து செய்து கொள்ளும் கூட்டணி.
பெர்னார்ட் ஷா Share on WhatsApp
சாதாரண மனிதன், தன் துணிகளை சலவை செய்வதற்க்கான மிகவும் விலையுயர்ந்த வழி திருமணம்.
பர்ட் ரெனால்ட்ஸ் Share on WhatsApp
திருமணத்திற்கு முன், நீங்கள் சொன்னதையே நினைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரவு முழுவதும் விழித்திருப்பான்; திருமணத்திற்குப் பிறகு, நீங்கள் சொல்லி முடிப்பதற்குள் அவன் தூங்கிவிடுகிறான்.
ஹெலன் ரோலண்ட் Share on WhatsApp
உங்கள் தந்தையின் வாழ்க்கையின் சிறந்த ஆண்டு எது என்பதை நீங்கள் அறிய ஒரு வழி உண்டு, அப்போதைய உடுத்தும் பாணியை வாழ்நாள் முழுக்க தொடர்கின்றனர்.
ஜெர்ரி சீன்ஃபீல்ட் Share on WhatsApp
சிறிது நேரத்திற்குப் பிறகு காமம் மெலிந்து விடும், அழகு மங்கிவிடும், ஆனால் உங்களை தினமும் சிரிக்க வைக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்வது, அதுவே உண்மையான விருந்து.
ஜோன் உட்வார்ட் Share on WhatsApp
பார்வையற்ற மனைவிக்கும் காது கேளாத கணவனுக்கும் இடையேதான் நல்ல திருமணம் அமையும்.
மைக்கேல் டி மாண்டெய்ன் Share on WhatsApp
ஒரு ஆண் தனது Bachelor பட்டத்தை இழப்பதும் ஒரு பெண் தனது Master பட்டத்தை பெறுவதுமே திருமணம்.
ராம கோச்சார் Share on WhatsApp
திருமண உறவில் இருப்பது கடினம். என் மனைவி நாயின் உதடுகளில் முத்தமிடுகிறாள், ஆனால் அவள் எனது கோப்பையில் குடிக்க தயங்குகிறாள்.
ரோட்னி டேஞ்சர்ஃபீல்ட் Share on WhatsApp
உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு நபரை தேர்ந்தெடுத்து தொந்தரவு செய்ய திருமணம் அனுமதிக்கிறது.
தெரியவில்லை Share on WhatsAppOne beautiful quote delivered to your inbox every morning. Free forever.
No spam. Unsubscribe anytime.