Best Tamil Quotes on Humor

9 quotes tags

நகைச்சுவை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பெர்னார்ட் ஷா Tamil Picture Quote on marriage humor
Download Desktop / Mobile Wallpaper
Photo by micheile henderson

திருமணம் என்பது ஜன்னலை மூடிக்கொண்டு தூங்க முடியாத ஒரு ஆணும், ஜன்னலைத் திறந்துகொண்டு தூங்க முடியாத பெண்ணும் சேர்ந்து செய்து கொள்ளும் கூட்டணி.

பெர்னார்ட் ஷா Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
பர்ட் ரெனால்ட்ஸ் Tamil Picture Quote on marriage humor
Download Desktop / Mobile Wallpaper
Photo by Skye Studios

சாதாரண மனிதன், தன் துணிகளை சலவை செய்வதற்க்கான மிகவும் விலையுயர்ந்த வழி திருமணம்.

பர்ட் ரெனால்ட்ஸ் Share on WhatsApp
ஹெலன் ரோலண்ட் Tamil Picture Quote on marriage humor
Download Desktop / Mobile Wallpaper
Photo by In Lieu & In View Photography

திருமணத்திற்கு முன், நீங்கள் சொன்னதையே நினைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரவு முழுவதும் விழித்திருப்பான்; திருமணத்திற்குப் பிறகு, நீங்கள் சொல்லி முடிப்பதற்குள் அவன் தூங்கிவிடுகிறான்.

ஹெலன் ரோலண்ட் Share on WhatsApp
ஜெர்ரி சீன்ஃபீல்ட் Tamil Picture Quote on father clothing humor
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alyssa Strohmann

உங்கள் தந்தையின் வாழ்க்கையின் சிறந்த ஆண்டு எது என்பதை நீங்கள் அறிய ஒரு வழி உண்டு, அப்போதைய உடுத்தும் பாணியை வாழ்நாள் முழுக்க தொடர்கின்றனர்.

ஜெர்ரி சீன்ஃபீல்ட் Share on WhatsApp
ஜோன் உட்வார்ட் Tamil Picture Quote on marriage humor laughter
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kinga Howard

சிறிது நேரத்திற்குப் பிறகு காமம் மெலிந்து விடும், அழகு மங்கிவிடும், ஆனால் உங்களை தினமும் சிரிக்க வைக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்வது, அதுவே உண்மையான விருந்து.

ஜோன் உட்வார்ட் Share on WhatsApp
மைக்கேல் டி மாண்டெய்ன் Tamil Picture Quote on marriage humor
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alex Blăjan

பார்வையற்ற மனைவிக்கும் காது கேளாத கணவனுக்கும் இடையேதான் நல்ல திருமணம் அமையும்.

மைக்கேல் டி மாண்டெய்ன் Share on WhatsApp
ராம கோச்சார் Tamil Picture Quote on marriage humor
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brooke Cagle

ஒரு ஆண் தனது Bachelor பட்டத்தை இழப்பதும் ஒரு பெண் தனது Master பட்டத்தை பெறுவதுமே திருமணம்.

ராம கோச்சார் Share on WhatsApp
ரோட்னி டேஞ்சர்ஃபீல்ட் Tamil Picture Quote on marriage humor kiss dog
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joe Caione

திருமண உறவில் இருப்பது கடினம். என் மனைவி நாயின் உதடுகளில் முத்தமிடுகிறாள், ஆனால் அவள் எனது கோப்பையில் குடிக்க தயங்குகிறாள்.

ரோட்னி டேஞ்சர்ஃபீல்ட் Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on marriage humor annoy
Download Desktop / Mobile Wallpaper
Photo by micheile henderson

உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு நபரை தேர்ந்தெடுத்து தொந்தரவு செய்ய திருமணம் அனுமதிக்கிறது.

தெரியவில்லை Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.