Best Tamil Quotes on Father

24 quotes tags

தந்தை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அலிசன் லோமன் Tamil Picture Quote on father love acceptance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Anna Kolosyuk

நமக்குள் அடக்கபடாத உணர்வுகளை நேசிக்கும் தைரியம் ஒரு சிலருக்கு எப்போதும் இருக்கும். அந்த மனிதர்களில் ஒருவர் என் தந்தை.

அலிசன் லோமன் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ஆமா எச்.வன்னியாராச்சி Tamil Picture Quote on father love protection
Download Desktop / Mobile Wallpaper
Photo by Liane Metzler

ஒரு தந்தையின் கண்ணீரும் பயமும் கண்ணுக்குத் தெரிவதில்லை, தந்தையின் அன்பு வெளிப்படுத்தப்படாதது, ஆனால் அவருடைய கவனிப்பும் பாதுகாப்பும் வலிமையின் தூணாக நம் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது.

ஆமா எச்.வன்னியாராச்சி Share on WhatsApp
ஆனி செக்ஸ்டன் Tamil Picture Quote on father memories legacy
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marcin Jozwiak

என் தந்தை யார் என்பது முக்கியமில்லை; என் நினைவில் அவர் யார் என்பதே முக்கியம்.

ஆனி செக்ஸ்டன் Share on WhatsApp
சார்லஸ் வாட்ஸ்வொர்த் Tamil Picture Quote on father wisdom age
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alex Boyd

ஒரு மனிதன் தன தந்தை கூறுவது சரி என்று உணரும் தருணத்தில், தான் கூறுவது தவறு என்று கருதும் ஒரு மகன் இருக்கிறான்.

சார்லஸ் வாட்ஸ்வொர்த் Share on WhatsApp
டிமிட்ரி தி ஸ்டோன்ஹார்ட் Tamil Picture Quote on father love affection
Download Desktop / Mobile Wallpaper
Photo by Michael Fenton

தந்தைக்கு உங்கள் மீதான அன்பை சொல்ல தெரியாது, காட்ட மட்டுமே தெரியும்.

டிமிட்ரி தி ஸ்டோன்ஹார்ட் Share on WhatsApp
டாக்டர் ஜேம்ஸ் டாப்சன் Tamil Picture Quote on father love legacy
Download Desktop / Mobile Wallpaper
Photo by Chip Vincent

ஒரு நல்ல தந்தை தன் மகளின் வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை கொண்டுள்ளார்.

டாக்டர் ஜேம்ஸ் டாப்சன் Share on WhatsApp
எரிகா காஸ்பி Tamil Picture Quote on father love support
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexander Grey

எல்லாவற்றையும் சரிப்படுத்த தந்தைகளுக்கு எப்போதும் ஏதோ ஒரு வழி தெரிகிறது.

எரிகா காஸ்பி Share on WhatsApp
ஃபேன்னி ஃபெர்ன் Tamil Picture Quote on father love family
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tyson

அவளைப் பொறுத்தவரை, தந்தையின் பெயர் அன்பின் மற்றொரு பெயரே.

ஃபேன்னி ஃபெர்ன் Share on WhatsApp
கிரிகோரி ஈ. லாங் Tamil Picture Quote on father daughters relationship
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kelly Sikkema

ஒரு தந்தையின் தகுதியை அளவுகோளாய் வைத்தே ஒரு மகள் அவள் சந்திக்கும் அனைத்து ஆண்களையும் அளக்கிறாள்.

கிரிகோரி ஈ. லாங் Share on WhatsApp
ஜெர்ரி சீன்ஃபீல்ட் Tamil Picture Quote on father clothing humor
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alyssa Strohmann

உங்கள் தந்தையின் வாழ்க்கையின் சிறந்த ஆண்டு எது என்பதை நீங்கள் அறிய ஒரு வழி உண்டு, அப்போதைய உடுத்தும் பாணியை வாழ்நாள் முழுக்க தொடர்கின்றனர்.

ஜெர்ரி சீன்ஃபீல்ட் Share on WhatsApp
லேடி காகா Tamil Picture Quote on father love support
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

நான் என் அப்பாவை நேசிக்கிறேன். என் அப்பாதான் எல்லாமே. என் அப்பாவைப் போல என்னை நடத்தும் ஒரு மனிதனைக் கண்டுபிடிப்பேன் என்று நம்புகிறேன்.

லேடி காகா Share on WhatsApp
லிடியா மரியா குழந்தை Tamil Picture Quote on father love family
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tyson

எந்த ஒரு இசையும் அந்த ஒரு சொல் போல எனக்கு இனிமையாக இல்லை - "அப்பா".

லிடியா மரியா குழந்தை Share on WhatsApp
மைக்கேல் ரத்னதீபக் Tamil Picture Quote on father love daughter
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jonas Kakaroto

இந்த உலகில் யாராலும் ஒரு பெண்ணை அவளது தந்தையை விட அதிகமாக நேசிக்க முடியாது.

மைக்கேல் ரத்னதீபக் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on moon father brahmin knowledge
Download Desktop / Mobile Wallpaper
Photo by Timusic Photographs

அந்நிய நாட்டினர் நிலவிற்கு கருவிகள் செய்து அனுப்பிக் கொண்டிருக்க இறந்த தந்தைக்குப் பார்ப்பானிடம் அரிசி, பருப்பு அனுப்பி அழுது கொண்டிருப்பது அறிவுடைமை ஆகாது.

பெரியார் Share on WhatsApp
இராபர்ட் புரொஸ்ட் Tamil Picture Quote on father love expectations
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben Mater

உங்கள் தாயின் அன்புக்கு உங்களுக்கு தகுதி தேவையில்லை. ஆனால் தந்தைக்கு அப்படியல்ல.

இராபர்ட் புரொஸ்ட் Share on WhatsApp
சச்சின் ராம்தாஸ் பாரதியா Tamil Picture Quote on father daughter love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Anna Kolosyuk

ஒரு தந்தைக்கு மகள், அவரின் சுவாசத்திற்கு சற்றும் குறைவில்லை.

சச்சின் ராம்தாஸ் பாரதியா Share on WhatsApp
சிக்மண்ட் பிராய்ட் Tamil Picture Quote on father protection childhood
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kelly Sikkema

குழந்தை பருவத்தில் தந்தையின் அன்பைப்போல் இன்றியமையாத தேவை வேறொன்றுமில்லை.

சிக்மண்ட் பிராய்ட் Share on WhatsApp
தாமஸ் ஜே. லாங்லி Tamil Picture Quote on father support guidance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Caroline Hernandez

உங்களுக்கு உண்மையான புரிதல் தேவைப்படும்போது, அக்கறை செலுத்த ஒருவர் தேவைப்படும்போது, வழிகாட்ட யாராவது தேவைப்படும்போது... எப்போதும் ஒருவர் இருக்கிறார் - அப்பா.

தாமஸ் ஜே. லாங்லி Share on WhatsApp
டிம் ரஸ்ஸர்ட் Tamil Picture Quote on father wisdom age
Download Desktop / Mobile Wallpaper
Photo by Derek Thomson

எனக்கு வயதாக வயதாக என் தந்தை இன்னும் அறிவாளியாக தெரிகிறார்.

டிம் ரஸ்ஸர்ட் Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on corruption intellectual father mother teacher
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexander Dummer

ஒரு தேசத்தை ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் மாற்ற மூவரால் மட்டுமே முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.

தெரியவில்லை Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on father daughters pride
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dustin Humes

ஒவ்வொரு சிறந்த மகளுக்குப் பின்னரும் ஒரு அற்புதமான தந்தை இருக்கிறார்.

தெரியவில்லை Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on father role model inspiration
Download Desktop / Mobile Wallpaper
Photo by Steven Van Loy

எவ்வளவு உயரமாக வளர்ந்தாலும், தந்தைகள் எப்போதும் உயரமாகவே தெரிகின்றனர்.

தெரியவில்லை Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on father love strength
Download Desktop / Mobile Wallpaper
Photo by JD Mason

சில சூப்பர் ஹீரோக்களுக்கு என்று தனி உடை இல்லை. அவர்கள் அப்பா என்று அழைக்கப்படுகிறார்கள்.

தெரியவில்லை Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on father daughter love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Laura Fuhrman

எனக்கு இளவரசன் இருப்பதால் நான் இளவரசியல்ல, என் தந்தை அரசர் என்பதால் நான் இளவரசி.

தெரியவில்லை Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.