Share

Tamil Quotes of Alexander Graham Bell

ஸ்காட்லாந்து/கனடா/அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர்,பொறியாளர் அலெக்சாண்டர் கிரகாம் பெல் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Inventor Engineer கண்டுபிடிப்பாளர் பொறியாளர் மார்ச் 021847 ஆகஸ்ட் 021922
அலெக்சாண்டர் கிரகாம் பெல் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ronald Cuyan

ஒரு கதவு மூடப்படும்போது இன்னொரு கதவு திறக்கிறது. ஆனால் பல நேரங்களில் நாம் மூடிய கதவின் நினைவிலேயே இருப்பதால், திறந்த கதவுகள் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.

அலெக்சாண்டர் கிரகாம் பெல்