Best Quotes on Journey

18 quotes 30 tags

Composition of quotes tagged under the topic "Journey".

டான் மில்மேன் Tamil Picture Quote on happinessமகிழ்ச்சி lifeவாழ்க்கை journeyபயணம்
Download Desktop / Mobile Wallpaper

மகிழ்ச்சிக்கு வழி இல்லை. மகிழ்ச்சியே ஒரு வழி.

டான் மில்மேன் Share on WhatsApp
ஸ்டீவ் ஹார்வி Tamil Picture Quote on successவெற்றி hard-workகடின உழைப்பு journeyபயணம்
Download Desktop / Mobile Wallpaper

வெற்றிக்குச் செல்லும் பாதை எப்போதும் கட்டுமானத்தில் தான் உள்ளது.

ஸ்டீவ் ஹார்வி Share on WhatsApp
ரூமி Tamil Picture Quote on lifeவாழ்க்கை self-relianceதன்னம்பிக்கை journeyபயணம்
Download Desktop / Mobile Wallpaper

இது உன் பாதை, உனக்கானது மட்டுமே. மற்றவர் உன்னுடன் நடக்கலாம், ஆனால் உனக்காக யாரும் நடக்க முடியாது.

ரூமி Share on WhatsApp
அலெக்சாண்டர் கிரகாம் பெல் Tamil Picture Quote on doorகதவு journeyபயணம் timeநேரம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ronald Cuyan

ஒரு கதவு மூடப்படும்போது இன்னொரு கதவு திறக்கிறது. ஆனால் பல நேரங்களில் நாம் மூடிய கதவின் நினைவிலேயே இருப்பதால், திறந்த கதவுகள் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.

அலெக்சாண்டர் கிரகாம் பெல் Share on WhatsApp
ஃபான் வீவர் Tamil Picture Quote on marriageதிருமணம் friendநண்பர் sharingபகிர்வு journeyபயணம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben White

உங்கள் சிறந்த நண்பருடன் வாழ்க்கையைப் பகிர்ந்து, வழிப் பயணத்தை ஒன்றாய் ரசித்து ஒவ்வொரு இலக்கையும் ஒன்றாய் அடைவதே திருமணம்.

ஃபான் வீவர் Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on hopeநம்பிக்கை lifeவாழ்க்கை perseveranceவிடாமுயற்சி journeyபயணம்
Download Desktop / Mobile Wallpaper

கடினமான பாதைகள், பெரும்பாலும் அழகான இடங்களுக்கே அழைத்துச் செல்லும்.

தெரியவில்லை Share on WhatsApp
ஜான் மேசன் Tamil Picture Quote on aloneதனிமை journeyபயணம் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben White

தனியாக நடக்க தயாராக இருங்கள். உங்களுடன் தொடங்கும் பலர் நீங்கள் முடிக்கும்போது உங்களுடன் இருக்க மாட்டார்கள்.

ஜான் மேசன் Share on WhatsApp
ஓஷோ Tamil Picture Quote on spiritualityஆன்மீகம் soulஆன்மா journeyபயணம் meaningபொருள்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Casey Fyfe

பிறந்த பிறகு கடவுளிடம் மீண்டும் இணைவதற்கான இந்த நீண்ட கடினமான பயணத்தில்தான் அனைத்து அழகும், கவிதைகளும், மதிக்கத்தக்கதும் குறிப்பிடத்தக்கதுமான அனைத்தும் உள்ளன.

ஓஷோ Share on WhatsApp
ரால்ப் வால்டோ எமர்சன் Tamil Picture Quote on journeyபயணம் destinationஇலக்கு lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Eugene Zhyvchik
டி.எஸ். எலியட் Tamil Picture Quote on lifeவாழ்க்கை journeyபயணம் motivationஊக்கம்
Download Desktop / Mobile Wallpaper

பயணம் தான் முக்கியம், சேருமிடம் அல்ல.

டி.எஸ். எலியட் Share on WhatsApp
டான் மில்மேன் Tamil Picture Quote on journeyபயணம் happinessமகிழ்ச்சி lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper

சேருமிடம் அல்ல, பயணமே நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

டான் மில்மேன் Share on WhatsApp
கொலின் பவல் Tamil Picture Quote on lifeவாழ்க்கை journeyபயணம் successவெற்றி achievementசாதனை
Download Desktop / Mobile Wallpaper

வாழ்க்கையில் எங்கிருந்து தொடங்கினாய் என்பது முக்கியமல்ல, எங்கு முடித்தாய், வழியில் என்ன செய்தாய் என்பதே முக்கியம்.

கொலின் பவல் Share on WhatsApp
ரத்தன் டாடா Tamil Picture Quote on fallingவிழுதல் risingஎழுச்சி journeyபயணம் aliveஉயிர்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Casey Fyfe

கீழே விழுவதும் பின்பு மேலே எழுவதும் நம் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமானது, நம் இதயதுடிப்பை அளவிடும் கருவிக்கூட ஒரே நேர்கோட்டை காட்டினால் நாம் பிணம் என்றே பொருள்.

ரத்தன் டாடா Share on WhatsApp
ஏ.ஏ. மில்னே Tamil Picture Quote on patienceபொறுமை lifeவாழ்க்கை natureஇயற்கை journeyபயணம்
Download Desktop / Mobile Wallpaper

நதிகளுக்கு இத்தெரியும்: அவசரம் தேவையில்லை. ஒருநாள் நாம் அங்கே சேர்வோம்.

ஏ.ஏ. மில்னே Share on WhatsApp
ராய் டி. பென்னட் Tamil Picture Quote on lifeவாழ்க்கை challengesசவால்கள் journeyபயணம் perseveranceவிடாமுயற்சி
Download Desktop / Mobile Wallpaper

வாழ்க்கை என்பது வழியில் வரும் சவால்களை ஏற்று, முன்னோக்கிச் செல்லத் தேர்ந்தெடுத்து, பயணத்தை ரசிப்பதே ஆகும்.

ராய் டி. பென்னட் Share on WhatsApp
கென்ஜி மியாசாவா Tamil Picture Quote on painவலி motivationஊக்கம் lifeவாழ்க்கை journeyபயணம்
Download Desktop / Mobile Wallpaper

வலியை நாம் தழுவிக்கொண்டு, நமது பயணத்திற்கு எரிபொருளாய் அதை எரிக்க வேண்டும்.

கென்ஜி மியாசாவா Share on WhatsApp
சுவாங்ஸி Tamil Picture Quote on lifeவாழ்க்கை actionசெயல் journeyபயணம் growthவளர்ச்சி
Download Desktop / Mobile Wallpaper

ஒரு பாதையில் நடந்தால் மட்டுமே, அது உருவாகிறது.

சுவாங்ஸி Share on WhatsApp
ஜென் பழமொழி Tamil Picture Quote on changeமாற்றம் lifeவாழ்க்கை journeyபயணம்
Download Desktop / Mobile Wallpaper

நெடிய பயணத்திலிருந்து யாரும் முன்பிருந்த அதே நபராகத் திரும்புவதில்லை.

ஜென் பழமொழி Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.