Share

Friedrich Engels Tamil Quotes

ஜெர்மனி சேர்ந்த தத்துவஞானி பொருளாதார நிபுணர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Friedrich Engels Tamil Picture Quote on உழைப்பு பாலின சமத்துவம் குடும்பம் labor gender equality family
Download Desktop / Mobile Wallpaper
Photo by Bonnie Kittle

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் உழைப்பு பிரிவினை தான் முதல் உழைப்புப் பிரிவினையாகும். குடும்ப அமைப்பில் பெண் மீது ஆண் செலுத்தும் ஒடுக்குமுறை தான் முதல் வர்க்க பிரிவினையாகும், இந்த முரண்பாடுகள் தான் சமூகத்திலும் எதிரொலிக்கிறது.

ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்