Share

Gordon R Dickson Tamil Quotes

கனடா சேர்ந்த அறிவியல் புனைகதை எழுத்தாளர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Gordon R Dickson Tamil Picture Quote on ஆலோசனை பாதுகாப்பு advice protect
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sebastian Herrmann

சிலருக்கு என் அறிவுரைகள் மிகவும் பிடிக்கின்றன. அதனால் பயன்படுத்தாமல் அதை பத்திரமாக பாதுகாக்கின்றனர்.

கோர்டன் ஆர் டிக்சன்