Share

Advice Quotes in Tamil

அறிவுரை ஆலோசனை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on நட்பு அறிவுரை நம்பிக்கை friendship advice trust
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tiago Rosado

அனைவருக்கும் நண்பன் யாருக்கும் நண்பன் அல்ல.

அரிஸ்டாட்டில்
 Tamil Picture Quote on நட்பு அறிவுரை ஞானம் முடிவெடுத்தல் friendship advice wisdom decision-making
Download Desktop / Mobile Wallpaper
Photo by Omar Lopez

நண்பரைத் மெதுவாக தேர்ந்தெடு, மிகமெதுவாக மாற்று.

பெஞ்சமின் பிராங்க்ளின்
 Tamil Picture Quote on ஆலோசனை பாதுகாப்பு advice protect
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sebastian Herrmann

சிலருக்கு என் அறிவுரைகள் மிகவும் பிடிக்கின்றன. அதனால் பயன்படுத்தாமல் அதை பத்திரமாக பாதுகாக்கின்றனர்.

கோர்டன் ஆர் டிக்சன்
 Tamil Picture Quote on நட்பு ஆலோசனை மோதல் தீர்வு friendship advice conflict resolution
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

இரண்டு நண்பர்கள் ஒரு பிரச்னையை தீர்த்துவைக்க சொன்னால், ஏற்றுக்கொள்ளாதீர்கள், ஏனெனில் அதனால் நீங்கள் ஒரு நண்பரை இழப்பீர்கள்; ஆனால், இரண்டு அந்நியர்கள் அதே கோரிக்கையுடன் வந்தால், ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனென்றால் நீங்கள் ஒரு நண்பரைப் பெறுவீர்கள்.

புனித அகஸ்டின்