Share

Tamil Quotes of Henry Louis Mencken

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளர்,கட்டுரையாளர்,கலாச்சார விமர்சகர் ஹென்றி லூயிஸ் மென்கென் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Journalist Essayist Cultural Critic பத்திரிகையாளர் கட்டுரையாளர் கலாச்சார விமர்சகர் செப்டம்பர் 121880 ஜனவரி 291956
ஹென்றி லூயிஸ் மென்கென் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jack Sharp

அனைத்து மனிதர்களும் மோசமானவர்களே, அவர்களுக்குள் இருக்கும் ஒரே வேறுபாடு, சிலர் அதை ஏற்கிறார்கள், நான் அதை மறுக்கிறேன்.

ஹென்றி லூயிஸ் மென்கென்
ஹென்றி லூயிஸ் மென்கென் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamez Picard

காதல் போரை போன்றது, தொடங்குவது எளிது முடிப்பது கடினம்.

ஹென்றி லூயிஸ் மென்கென்