Share

82 Love Quotes in Tamil

அன்பு காதல் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on தந்தை அன்பு ஏற்றுக்கொள்ளுதல் father love acceptance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Anna Kolosyuk

நமக்குள் அடக்கபடாத உணர்வுகளை நேசிக்கும் தைரியம் ஒரு சிலருக்கு எப்போதும் இருக்கும். அந்த மனிதர்களில் ஒருவர் என் தந்தை.

அலிசன் லோமன்
 Tamil Picture Quote on தந்தை அன்பு பாதுகாப்பு father love protection
Download Desktop / Mobile Wallpaper
Photo by Liane Metzler

ஒரு தந்தையின் கண்ணீரும் பயமும் கண்ணுக்குத் தெரிவதில்லை, தந்தையின் அன்பு வெளிப்படுத்தப்படாதது, ஆனால் அவருடைய கவனிப்பும் பாதுகாப்பும் வலிமையின் தூணாக நம் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது.

ஆமா எச்.வன்னியாராச்சி
 Tamil Picture Quote on காதல் உறவு love relationship
Download Desktop / Mobile Wallpaper
Photo by Everton Vila

இரு உடல்களில் ஓருயிர் வசித்தல்தான் காதல்.

அரிஸ்டாட்டில்
 Tamil Picture Quote on காதல் சோகம் love sadness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Külli Kittus

மின்மினிப்பூச்சியை போல நீங்கள் என்னை உணரச் செய்கிறீர்கள். காதல் பசியுடன் கண்ணாடி குடுவையில் அடைபட்ட மின்மினி பூச்சியைப்போல.

ஆயுஷி கோஷல்
 Tamil Picture Quote on காதல் முயற்சி love effort
Download Desktop / Mobile Wallpaper
Photo by Michael Fenton

காதல் என்பது தொடர்ந்து கட்டப்படும் இருவழிப்பாதை.

கரோல் பிரையன்ட்
 Tamil Picture Quote on புரட்சி அன்பு வாழ்க்கை மக்கள் நீதி விடுதலை revolution love life people justice liberty
Download Desktop / Mobile Wallpaper
Photo by N A V

வாழ்க்கையின் மீதான அன்பு, மக்களின் மீதான அன்பு, நீதியின் மீதான அன்பு, விடுதலையின் மீதான அன்பு என்று அன்பால் சாத்தியப்படுகிறது புரட்சி.

சேகுவேரா
 Tamil Picture Quote on புரட்சியாளர் அன்பு revolutionary love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Austrian National Library

உண்மையான புரட்சியாளர் அன்பின் சிறந்த உணர்வுகளால் வழிநடத்தப்படுகிறார்.

சேகுவேரா
 Tamil Picture Quote on தந்தை அன்பு பாசம் father love affection
Download Desktop / Mobile Wallpaper
Photo by Michael Fenton

தந்தைக்கு உங்கள் மீதான அன்பை சொல்ல தெரியாது, காட்ட மட்டுமே தெரியும்.

டிமிட்ரி தி ஸ்டோன்ஹார்ட்
 Tamil Picture Quote on தந்தை அன்பு மரபு father love legacy
Download Desktop / Mobile Wallpaper
Photo by Chip Vincent

ஒரு நல்ல தந்தை தன் மகளின் வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை கொண்டுள்ளார்.

டாக்டர் ஜேம்ஸ் டாப்சன்
 Tamil Picture Quote on காதல் வினோதம்  love weirdness
Download Desktop / Mobile Wallpaper
Photo by JD Mason

நாம் அனைவரும் விநோதமானவர்களே, வாழ்க்கையும் விநோதமானதுதான். நம் விநோதங்களுடன் ஒத்துப்போகும் ஒருவரை காணும்போது ஏற்படுவதே காதல்.

டாக்டர் சியூஸ்
 Tamil Picture Quote on நட்பு ஏற்றுக்கொள்ளுதல் அன்பு புரிதல் friendship acceptance love understanding
Download Desktop / Mobile Wallpaper
Photo by Greg Rosenke

உங்களை உண்மையாக அறிந்து நீங்கள் அப்படி இருப்பதற்காக உங்களிடம் அன்பு கொண்டவன் நண்பன்.

எல்பர்ட் ஹப்பார்ட்
 Tamil Picture Quote on காதல் விளையாட்டு வெற்றி love game victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Michael Fenton

காதல் என்பது இருவர் விளையாடி இருவரும் வெல்லக்கூடிய விளையாட்டு.

ஈவா கபோர்
 Tamil Picture Quote on தந்தை அன்பு குடும்பம் father love family
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tyson

அவளைப் பொறுத்தவரை, தந்தையின் பெயர் அன்பின் மற்றொரு பெயரே.

ஃபேன்னி ஃபெர்ன்
 Tamil Picture Quote on காதல் ஆரம்பம் முடிவு love start end
Download Desktop / Mobile Wallpaper
Photo by Cris Baron

நான் அவளை நேசிக்கிறேன், அதுவே அனைத்தின் தொடக்கமும் முடிவும்.

பிரான்சிஸ் ஸ்காட் கீ பிட்ஸ்ஜெரால்ட்
 Tamil Picture Quote on மகிழ்ச்சி அன்பு happiness love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Fernanda Greppe

வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சிதான் உள்ளது, அது காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்தான்.

ஜார்ஜ் சான்ட்
 Tamil Picture Quote on காதல் நினைவு love remember
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marco Mons

நீ என்னை நினைவில் வைத்திருந்தால், இவ்வுலகமே மறந்தாலும் எனக்கு கவலையில்லை.

அருக்கி முரகாமி
 Tamil Picture Quote on நட்பு அன்பு ஆதரவு ஆறுதல் friendship love support comfort
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joanna Kosinska

தனியாக வெளிச்சத்தில் நடப்பதை விட நண்பனுடன் இருட்டில் நடப்பது சிறந்தது.

ஹெலன் கெல்லர்
 Tamil Picture Quote on காதல் love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christopher Beloch

நான் உன்னுடையவன், என்னை என்னிடம் திருப்பி கொடுத்துவிடாதே.

ஜலாலுத்தீன் முகம்மது ரூமி
 Tamil Picture Quote on தந்தை அன்பு குடும்பம் father love family
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tyson

எந்த ஒரு இசையும் அந்த ஒரு சொல் போல எனக்கு இனிமையாக இல்லை - "அப்பா".

லிடியா மரியா குழந்தை
 Tamil Picture Quote on காதல் மகிழ்ச்சி பகிர்தல் love happiness share
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tallie Robinson

ஒரு மகிழ்ச்சியின் முழு மதிப்பைப் பெறுவதற்கு, அதைப்பகிர்ந்துகொள்ள யாராவது உங்களிடம் இருக்க வேண்டும்.

மார்க் ட்வைன்
 Tamil Picture Quote on காதல் இதயம் உலகம் love heart world
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brian McGowan

இவ்வுலகில் என்னுடைய இதயம்போல் உனக்கு வேறிடம் இல்லை. என்னுடைய காதல்போல் வேறு காதலில்லை.

மாயா ஏஞ்சலோ
 Tamil Picture Quote on தந்தை அன்பு மகள் father love daughter
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jonas Kakaroto

இந்த உலகில் யாராலும் ஒரு பெண்ணை அவளது தந்தையை விட அதிகமாக நேசிக்க முடியாது.

மைக்கேல் ரத்னதீபக்
 Tamil Picture Quote on அன்பு கருணை நேர்மறை love kindness positivity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mayur Gala

நீங்கள் செல்லும் இடமெல்லாம் அன்பைப் பரப்புங்கள். உங்களிடம் வந்தவர்கள் யாரும் மகிழ்ச்சியின்றி திரும்ப வேண்டாம்.

அன்னை தெரசா
 Tamil Picture Quote on அன்பு பசி நேர்மறை தவிர்த்தல்  love hunger positivity avoid
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joanna Kosinska

ரொட்டிக்கான பசியை விட அன்பின் பசியை அகற்றுவது மிகவும் கடினம்.

அன்னை தெரசா
 Tamil Picture Quote on அன்பு தொண்டு கருணை தவிர்த்தல் love charity kindness avoid
Download Desktop / Mobile Wallpaper
Photo by Azrul Aziz

பணம் மட்டும் கொடுத்து திருப்தி அடைய வேண்டாம். பணம் மட்டும் போதாது, அவர்கள் நேசிக்கப்பட உங்கள் இதயம் அவர்களுக்கு தேவை. எனவே, நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்கள் அன்பைப் பரப்புங்கள்.

அன்னை தெரசா
 Tamil Picture Quote on தனிமை நோய் காதல் loneliness disease love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tallie Robinson

இன்றைய மிகப்பெரிய நோய் தொழுநோயோ காசநோயோ அல்ல, மாறாக யாருக்கும் தேவையற்றர் என்ற உணர்வே.

அன்னை தெரசா
 Tamil Picture Quote on காதல் ஆன்மா நெருப்பு love soul fire
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamie Street

சிறந்த காதல் என்பது ஆன்மாவை எழுப்பி மென்மையாக்குவது, இதயத்தில் ஒரு தீயையும் மனதிற்கு அமைதியையும் கொடுப்பது.

நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ்
 Tamil Picture Quote on அன்பு பாராட்டு பற்றற்ற தன்மை சுதந்திரம் love appreciation non-attachment freedom
Download Desktop / Mobile Wallpaper
Photo by Azrul Aziz

நீங்கள் ஒரு பூவை நேசித்தால், அதை பறிக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் அதை பறித்தால், அது இறந்துவிடும், உங்களுக்கு அதன் மீதான ஆசையும் முடிந்துவிடும். எனவே நீங்கள் ஒரு பூவை நேசித்தால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். அன்பு என்பது உடைமையாக்கிகொள்வது பற்றியது அல்ல, அன்பு என்பது அப்படியே ஏற்றுக்கொள்வது.

ஓஷோ
 Tamil Picture Quote on காதல் ஆற்றல் அடிமை அழிவு குழப்பம் love force slave destruction confusion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christopher Beloch

காதல் என்பது கட்டுக்கடங்காத சக்தி. அதைக் கட்டுப்படுத்த முயலும்போது நம்மை அழிக்கிறது. சிறைப்படுத்த முயலும்போது நம்மை அடிமைப்படுத்துகிறது. புரிந்து கொள்ள முயலும்போது, நம்மைத் தொலைத்து, குழப்பமடையச் செய்கிறது.

பாலோ கோயல்ஹோ
 Tamil Picture Quote on தந்தை மகள் அன்பு father daughter love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Anna Kolosyuk

ஒரு தந்தைக்கு மகள், அவரின் சுவாசத்திற்கு சற்றும் குறைவில்லை.

சச்சின் ராம்தாஸ் பாரதியா
 Tamil Picture Quote on தந்தை அன்பு வலிமை father love strength
Download Desktop / Mobile Wallpaper
Photo by JD Mason

சில சூப்பர் ஹீரோக்களுக்கு என்று தனி உடை இல்லை. அவர்கள் அப்பா என்று அழைக்கப்படுகிறார்கள்.

தெரியவில்லை
 Tamil Picture Quote on தந்தை மகள் அன்பு father daughter love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Laura Fuhrman

எனக்கு இளவரசன் இருப்பதால் நான் இளவரசியல்ல, என் தந்தை அரசர் என்பதால் நான் இளவரசி.

தெரியவில்லை
 Tamil Picture Quote on நண்பர்கள் அன்பு friend love
Download Desktop / Mobile Wallpaper
Photo by vadim kaipov

இங்கு தெரியாதவர்கள் என்று யாரும் இல்லை, சந்திக்காத நண்பர்கள் மட்டுமே உண்டு.

வில்லியம் பட்லர் யீட்ஸ்
 Tamil Picture Quote on திருமணம் காதல் ஒழுக்கம் marriage love morality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christopher Beloch

சட்டப்பூர்வமாக திருமணம் செய்யாமல் கூட காதல் ஒழுக்கமானது, ஆனால் காதல் இல்லாத திருமணம் ஒழுக்கக்கேடானது.

எலன் கீ
 Tamil Picture Quote on திருமணம் காதல் உறவு பரிபூரணம் விட்டுக்கொடுத்தல் marriage love relationship perfection giving up
Download Desktop / Mobile Wallpaper
Photo by Everton Vila

இனிய திருமண வாழ்க்கை என்பது குறைகளுள்ள இரண்டு மனிதர்கள் என்ன நடந்தாலும் விட்டுக் கொடுக்காமல் காதலுடன் இருப்பது.

தெரியவில்லை
 Tamil Picture Quote on திருமணம் காதல் marriage love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben Rosett

ஒரு வெற்றிகரமான திருமண வாழ்விற்கு பலமுறை காதலில் விழுவது அவசியம் ஆனால் ஒரே நபருடன்.

மிக்னான் மெக்லாலின்
 Tamil Picture Quote on திருமணம் காதல் marriage love
Download Desktop / Mobile Wallpaper
Photo by JD Mason

திருமணத்தின் ஒரு நன்மை என்னவென்றால், நீங்கள் அவருடனான காதலில் இருந்து விலகும்போதோ அல்லது அவர் உங்களிடம் இருக்கும் காதலில் இருந்து விலகும்போதோ, நீங்கள் மீண்டும் காதலிக்கும் வரை அது உங்களை ஒன்றாக வைத்திருக்கும்.

ஜூடித் வியர்ஸ்ட்
 Tamil Picture Quote on திருமணம் காதல் வேலை உறவு marriage love work relationship
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Graham

உங்கள் திருமணம் ஒரு புனித பந்தம் ஆனால் அதை எளிதென கருதாதீர்கள். எல்லா உறவுகளையும் போலவே அதை காக்க நீங்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும்.

ரேமண்ட் ஈடோ
 Tamil Picture Quote on திருமணம் காதல் உறவு மகிழ்ச்சி நன்றியுணர்வு marriage love relationship happiness gratitude
Download Desktop / Mobile Wallpaper
Photo by Oziel Gómez

திருமணம் என்னை மிகவும் மகிழ்ச்சியாக ஆக்கியுள்ளது, நான் என் மனைவியை ஆழமாக காதலிக்கிறேன், அவளுக்காக ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.

ஹாரி கானிக், ஜூனியர்.
 Tamil Picture Quote on காதல் உணர்வு love sensing
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben Mater

காதல் என்பது காற்றைப் போன்றது, அதை உங்களால் பார்க்க முடியாது ஆனால் உணர முடியும்.

நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ்
 Tamil Picture Quote on தந்தை அன்பு எதிர்பார்ப்புகள் father love expectations
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben Mater

உங்கள் தாயின் அன்புக்கு உங்களுக்கு தகுதி தேவையில்லை. ஆனால் தந்தைக்கு அப்படியல்ல.

இராபர்ட் புரொஸ்ட்
 Tamil Picture Quote on காதல் மெழுகுவர்த்தி காயம் love candle hurt
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben Mater

காதலில் விழுவது மெழுகுவர்த்தியைப் கையில் வைத்திருப்பதை போன்றது. தொடக்கத்தில் அது உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஒளிரச் செய்கிறது. பின்னர் உருக ஆரம்பித்து உங்களை காயப்படுத்துகிறது. இறுதியாக எல்லாம் இருட்டாகி, காயம் மட்டும் மிஞ்சுகிறது!

சையத் அர்ஷத்
 Tamil Picture Quote on திருமணம் காதல் அர்ப்பணிப்பு தேர்வு marriage love commitment choice
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben Mater

திருமணம் உண்மையில் இதயத்தில் நடைபெறுகிறது, வீட்டிலோ கோவிலிலோ அல்ல. அது நீங்கள் தொடர்ந்து எடுக்கும் தொடர் முடிவுகளே. அந்தத் முடிவுகள் உங்கள் கணவன் அல்லது மனைவியை நீங்கள் நடத்தும் விதத்தில் பிரதிபலிக்கிறது.

பார்பரா டி ஏஞ்சலிஸ்
 Tamil Picture Quote on நட்பு பரிசு சுயம் அன்பு ஆதரவு friendship gift self love support
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben White

நட்பு என்பது உனக்கு நீயே கொடுக்கும் பரிசு.

ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்
 Tamil Picture Quote on காதல் தோற்றம் love looks
Download Desktop / Mobile Wallpaper
Photo by freestocks

யாராவது உங்களை காதலிக்கும்வரை நீங்கள் யார் அல்லது எப்படி இருக்கிறீர்கள் என்பது பொருட்டல்ல.

ரோல்ட் டால்
 Tamil Picture Quote on காதல் ஆசை love desire
Download Desktop / Mobile Wallpaper
Photo by freestocks

காதல் என்பது கட்டுப்படாமல் இருப்பதற்கான கட்டுப்படுத்த முடியாத ஆசை.

இராபர்ட் புரொஸ்ட்
 Tamil Picture Quote on திருமணம் காதல் பைத்தியம் marriage love insanity
Download Desktop / Mobile Wallpaper
Photo by freestocks

காதல்: திருமணத்தால் குணப்படுத்தக்கூடிய தற்காலிக பைத்தியம்.

ஆம்ப்ரோஸ் பியர்ஸ்
 Tamil Picture Quote on காதல் வாழ்க்கை love life
Download Desktop / Mobile Wallpaper
Photo by Toa Heftiba

காதல் உங்களுடன் வாழ ஒருவரை கண்டுபிடிப்பதல்ல. அவர் இல்லாமல் நீங்கள் வாழமுடியாத ஒருவரை கண்டுபிடிப்பது.

மொண்டனீஸ் ரபேல் ஒர்டிஸ்
 Tamil Picture Quote on சண்டை காதல் அதிரடி fight love action
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamez Picard

மனிதகுலத்தின் மீதான அன்பை உறுதியான செயல்களாக மாற்ற பிறருக்கு முன்னுதாரணமாக விளங்கும் வகையில், நீங்கள் தினமும் போராட வேண்டும்.

சேகுவேரா
 Tamil Picture Quote on மது எதிரி பைபிள் அன்பு alcohol enemy bible love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamez Picard

மதுதான் மனிதனின் மிக மோசமான எதிரி, ஆனால் உன் எதிரியிடமும் அன்பு செலுத்து என்கிறது பைபிள் ☻.

ஃபிராங்க் சினாட்ரா
 Tamil Picture Quote on காதல் போர் love war
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamez Picard

காதல் போரை போன்றது, தொடங்குவது எளிது முடிப்பது கடினம்.

ஹென்றி லூயிஸ் மென்கென்
 Tamil Picture Quote on காதல் சோகம் வலி love sadness pain
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamez Picard

உங்களிடம் காதல் அதிகமாக இருந்தால், வலியும் அதிகமாகவே இருக்கும்.

ஜெனிபர் அனிஸ்டன்
 Tamil Picture Quote on தனிமை வறுமை காதல் loneliness poverty love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamez Picard

தனிமையும் தேவையற்ற உணர்வும் மிகக் கொடிய வறுமை.

அன்னை தெரசா
 Tamil Picture Quote on அன்பு இணைப்பு ஏற்பு இருப்பு love connection acceptance presence
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamez Picard

அன்பில் தேவைகள் இல்லை, ஆசைகள் இல்லை, எதிர்பார்ப்புகள் இல்லை. அன்பில் அன்பு மட்டுமே உள்ளது அப்படிப்பட்ட அன்பில்தான் அதில்தான் மகிழ்ச்சி பொங்கும்.

ஓஷோ
 Tamil Picture Quote on பகை அன்பு enmity love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brigitte Tohm

இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்லை. பகைமை அன்பினாலேயே தணியும்.

புத்தர்
 Tamil Picture Quote on அன்பு தரம் ஆபத்து love quality danger
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brigitte Tohm

உங்களிடம் காதல் மட்டும் இருந்து காதலிக்கப்படும் தகுதி இல்லாதிருந்தால், காதல் மிகவும் ஆபத்தானது.

டிக் கிரிகோரி
 Tamil Picture Quote on காதல் கனவு யதார்த்தம் love dream reality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brigitte Tohm

இறுதியாக உங்கள் வாழ்க்கை, கனவைவிட சுகமாய் இருக்கும்போது நீங்கள் காதலிப்பதை அறியலாம்.

டாக்டர் சியூஸ்
 Tamil Picture Quote on நட்பு அன்பு ஆதரவு இணைப்பு friendship love support connection
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brigitte Tohm

இதயத்திற்கு எப்போதும் தேவை ஒரு நண்பன் மட்டுமே.

ஹென்றி வான் டைக்
 Tamil Picture Quote on அன்பு கடவுள் நம்பிக்கை தவிர்த்தல் love god faith avoid
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brigitte Tohm

நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால் நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?

அன்னை தெரசா
 Tamil Picture Quote on நட்பு அன்பு இணைப்பு ஆதரவு friendship love connection support
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brigitte Tohm

தூய்மையான அன்பின் வெளிப்பாடு நட்பு.

ஓஷோ
 Tamil Picture Quote on திருமணம் காதல் விட்டுக்கொடுத்தல் marriage love giving up
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brigitte Tohm

மகிழ்ச்சியான திருமணத்தின் ரகசியம் சரியான நபரைக் தேர்ந்தெடுப்பதே. நீங்கள் எப்போதும் அவர்களுடன் இருக்க விரும்பினால் அவர்கள் சொல்வது எப்போதும் சரிதான் என்பது உங்களுக்குத் தெரியும்.

ஜூலியா குழந்தை
 Tamil Picture Quote on அன்பு அணுகல் நேர்மறை love accessibility positivity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ian Schneider

அன்பு என்பது அனைத்து பருவங்களிலும் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு பழம்

அன்னை தெரசா
 Tamil Picture Quote on காதல் பைத்தியம் love madness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ian Schneider

பைத்தியக்காரத்தனமாக இல்லாதபோது, ​​அது காதல் அல்ல.

பெட்ரோ கால்டெரோன் டி லா பார்கா
 Tamil Picture Quote on திருமணம் நம்பிக்கை காதல் marriage confidence love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ian Schneider

நீங்கள் இருவரும் எவ்வளவு சவால்களை எதிர்கொண்டாலும், உங்கள் இருவருக்கும் திருமணத்தின் மீதும், ஒருவருக்கு ஒருவர் மீதும் நம்பிக்கை இருந்தால் அதைச் கடந்துவிட முடியும்.

டைலர் கிரீன்
 Tamil Picture Quote on திருமணம் காதல் marriage love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jakayla Toney

நாம் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ளாதது போல் வாழ்நாள் முழுவதும் ஒருவரையொருவர் நேசிப்போம் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

பைரன் பிரபு
 Tamil Picture Quote on அன்பு நட்பு மன்னிப்பு இரக்கம் love friendship forgiveness compassion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Markus Spiske

எதிரியை நண்பனாக மாற்றும் சக்தி அன்பிற்க்கு மட்டுமே.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
 Tamil Picture Quote on தந்தை அன்பு ஆதரவு father love support
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexander Grey

எல்லாவற்றையும் சரிப்படுத்த தந்தைகளுக்கு எப்போதும் ஏதோ ஒரு வழி தெரிகிறது.

எரிகா காஸ்பி
 Tamil Picture Quote on நட்பு காதல் திருமணம் மகிழ்ச்சி friendship love marriage happiness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexander Grey

உண்மையான நண்பனைக் கொண்டவன் மகிழ்ச்சியானவன், தன் மனைவியிடம் அந்த உண்மையான நட்பைக் காண்பவன் பெருமகிழ்ச்சியானவன்.

ஃபிரான்ஸ் ஷூபர்ட்
 Tamil Picture Quote on அன்பு தொண்டு கருணை love charity kindness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clem Onojeghuo

செல்வந்தர்கள் பணம் கொடுத்து பெறக்கூடியதை ஏழைகளுக்கு, அன்பிற்காக கொடுக்க முயற்சிக்கிறேன். தொழுநோயாளியை பணத்திற்காக நான் தொடுவதில்லை; கடவுளின் அன்பிற்காக நான் அவர்களை மனமுவந்து குணப்படுத்துகிறேன்.

அன்னை தெரசா
 Tamil Picture Quote on அன்பு கவனிப்பு செல்வம் தவிர்த்தல் love care rich avoid
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clem Onojeghuo

பணக்காரர்கள் கூட அன்பிற்காகவும், கவனிப்பதற்காகவும், விரும்பப்படுவதற்காகவும், சொந்தம் என்று அழைக்கப்படுபவதற்கும் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.

அன்னை தெரசா
 Tamil Picture Quote on தனிமை காதல் நட்பு மாயை alone love friendship illusion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clem Onojeghuo

நாம் தனியாக பிறந்தோம், தனியாக வாழ்கிறோம், தனியாக சாகிறோம். காதல் மற்றும் நட்பின் மூலம் மட்டுமே நாம் தனியாக இல்லை என்ற மாயையை உருவாக்க முடியும்.

ஆர்சன் வெல்லஸ்
 Tamil Picture Quote on நட்பு நண்பன் மதிப்பு அன்பு நன்றியுணர்வு friendship truefriend value love gratitude
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clem Onojeghuo

உங்களுக்கு ஒரு உண்மையான நண்பன் இருந்தால், உங்கள் பங்கை விட நீங்கள் பெறுவதே அதிகம்.

தாமஸ் புல்லர்
 Tamil Picture Quote on திருமணம் காதல் வாழ்க்கை செல்வாக்கு முடிவு marriage love life influence decision
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clem Onojeghuo

நீங்கள் திருமணம் செய்து கொள்ளத் தேர்ந்தெடுக்கும் நபர் உங்கள் வாழ்க்கையிலும், திருமணத்திற்க்கு பிறகும் நீங்கள் எடுக்கும் முடிவுகளிலும் பெரும் செல்வாக்கு செலுத்தகூடியவர்.

பீட்டர் கெய்ன்
 Tamil Picture Quote on புன்னகை அன்பு நேர்மறை smile love positivity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shaira Dela Peña

எப்பொழுதும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் சந்திப்போம், ஏனென்றால் புன்னகை அன்பின் ஆரம்பம்.

அன்னை தெரசா
 Tamil Picture Quote on வறுமை அன்பு கவனிப்பு தவிர்த்தல் poverty love care avoid
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shaira Dela Peña

வறுமை என்பதுஉண்ண உணவின்றி, உடுத்த துணியின்றி, வசிக்க வீடின்றி இருப்பது மட்டுமே என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். யாருக்கும் தேவைப்படாமல், யாராலும் விரும்பப்படாமல், யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதே வறுமையிலும் மிகப்பெரிய வறுமை.

அன்னை தெரசா
 Tamil Picture Quote on தற்கொலை காதல் suicide love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shaira Dela Peña

காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள், சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள், தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி.

யுகியோ மிஷிமா
 Tamil Picture Quote on திருமணம் காதல் பரிசு கடவுள் marriage love gift god
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shaira Dela Peña

திருமணம் என்பது கடவுள் நமக்கு கொடுத்த வரம். மகிழ்ச்சியான திருமண வாழ்வு அவருக்கு நாம் கொடுக்கும் பரிசு.

எல். விட்னி கிளேட்டன்
 Tamil Picture Quote on தந்தை அன்பு ஆதரவு father love support
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

நான் என் அப்பாவை நேசிக்கிறேன். என் அப்பாதான் எல்லாமே. என் அப்பாவைப் போல என்னை நடத்தும் ஒரு மனிதனைக் கண்டுபிடிப்பேன் என்று நம்புகிறேன்.

லேடி காகா
 Tamil Picture Quote on திருமணம் நட்பு காதல் marriage friendship love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

நல்ல திருமணம் என்று ஒன்று இருந்தால், அதற்கு காரணம் அது காதலை விட நட்பை ஒத்திருப்பதால் தான்.

மைக்கேல் டி மாண்டெய்ன்
 Tamil Picture Quote on இரக்கம் அன்பு kindness love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Taylor Deas-Melesh

முடிந்தவரை அன்பாக இருங்கள். அது எப்போதுமே முடியும்.

தலாய் லாமா
 Tamil Picture Quote on திருமணம் காதல் marriage love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Taylor Deas-Melesh

காதலிக்கும் ஒரு மனிதன் திருமணம் ஆகும் வரை முழுமையடையாதவன். ஆன பின் அவன் கதை முடிந்தது.

ஸா ஸா கபோர்
 Tamil Picture Quote on பெண்கள் காதல் women love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christina @ wocintechchat.com

பெண்கள் அன்பு செலுத்தப்​பட வேண்டியவர்கள், புரிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள் அல்ல

ஆஸ்கர் வைல்ட்