Share

Tamil Quotes of Jack Canfield

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற ஆசிரியர்,ஊக்கமளிக்கும் பேச்சாளர் ஜாக் கேன்ஃபீல்ட் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Author Motivational Speaker ஆசிரியர் ஊக்கமளிக்கும் பேச்சாளர் பிறப்பு ஆகஸ்ட் 181944
ஜாக் கேன்ஃபீல்ட் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Louis Tripp

தொடங்குவதற்கு மிகச் சரியான தருணம் என்று ஒன்று கிடையாது. இப்பொழுதே தொடங்குங்கள். செய்யும் போது தான் கற்றுக் கொள்ள முடியும்.

ஜாக் கேன்ஃபீல்ட்
ஜாக் கேன்ஃபீல்ட் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Austin Distel

காத்திருப்பவர்களுக்கு நல்லவை கிடைக்கின்றன. ஆனால் வெளியில் வந்து முயற்சிப்பவர்க்கே மிகச்சிறந்தவை கிடைக்கின்றன.

ஜாக் கேன்ஃபீல்ட்