Best Tamil Quotes on Effort

16 quotes tags

உழைப்பு முயற்சி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on practice attempt effort
Download Desktop / Mobile Wallpaper
Photo by Cristina Gottardi

முடியும் என்றால் முயற்சி செய், முடியாதென்றால் பயிற்சி செய்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
பகவத் கீதை Tamil Picture Quote on effort try failure outcome gita
Download Desktop / Mobile Wallpaper
Photo by Francisco De Legarreta C.

முயற்சிகள் எப்போதும் தோல்வியடைவதில்லை, முடிவுகள் மட்டுமே எதிர்பாராததாகிவிடுறது.

பகவத் கீதை Share on WhatsApp
கரோல் பிரையன்ட் Tamil Picture Quote on love effort
Download Desktop / Mobile Wallpaper
Photo by Michael Fenton

காதல் என்பது தொடர்ந்து கட்டப்படும் இருவழிப்பாதை.

கரோல் பிரையன்ட் Share on WhatsApp
இடோவு கோயீனிகன் Tamil Picture Quote on victory effort motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Thomas Schütze

வெற்றி தள்ளிப் போகலாம், ஆனால் முயற்சி வீண்போகாது.

இடோவு கோயீனிகன் Share on WhatsApp
ஜாக் கேன்ஃபீல்ட் Tamil Picture Quote on good things effort try
Download Desktop / Mobile Wallpaper
Photo by Austin Distel

காத்திருப்பவர்களுக்கு நல்லவை கிடைக்கின்றன. ஆனால் வெளியில் வந்து முயற்சிப்பவர்க்கே மிகச்சிறந்தவை கிடைக்கின்றன.

ஜாக் கேன்ஃபீல்ட் Share on WhatsApp
ஜான் சி மேக்ஸ்வெல் Tamil Picture Quote on future hard work effort motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Bud Helisson

சிறப்பான நாளை வேண்டுமென்றால், நேற்றை விட இன்னும் அதிகம் உழையுங்கள்!

ஜான் சி மேக்ஸ்வெல் Share on WhatsApp
மைக்கேல் ஜோர்டன் Tamil Picture Quote on failure effort
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jonathan Borba

தோல்வி ஏற்றுக் கொள்ளத்தக்கது, எல்லோரும் ஏதோ ஒன்றில் தோற்கிறார்கள். ஆனால் முயற்சியின்மையை மட்டும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

மைக்கேல் ஜோர்டன் Share on WhatsApp
முகமது அலி ஜின்னா Tamil Picture Quote on victory success effort motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Blessing Ri
ஓக் மண்டினோ Tamil Picture Quote on effort attempt sow reap
Download Desktop / Mobile Wallpaper
Photo by Paz Arando

எப்போதும் மிகச்சிறப்பான முயற்சியையும், உழைப்பையும் கொடுங்கள். இன்று எதை நீங்கள் விதைக்கிறீர்களோ, அதையே நாளை அறுவடை செய்யமுடியும்.

ஓக் மண்டினோ Share on WhatsApp
ரே க்ரோக் Tamil Picture Quote on effort luck motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joel Barwick

அதிர்ஷ்டம் என்பது உழைப்பின் ஈவுத்தொகை அதிக உழைப்பு, அதிக லாபம்.

ரே க்ரோக் Share on WhatsApp
சாக்ரடீஸ் Tamil Picture Quote on laziness effort do
Download Desktop / Mobile Wallpaper
Photo by Michael Dziedzic

எதுவுமே செய்யாமல் இருப்பவன் மட்டும் சோம்பேறியல்ல, தன்னால் முடிந்ததை செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே!

சாக்ரடீஸ் Share on WhatsApp
ஸ்டீவ் ஜாப்ஸ் Tamil Picture Quote on effort failure
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sebastian Herrmann

எடுத்த முயற்சியில் தோற்றாலும், நான் எடுத்தது சிறந்த முயற்சியே.

ஸ்டீவ் ஜாப்ஸ் Share on WhatsApp
தாமஸ் ஆல்வா எடிசன் Tamil Picture Quote on victory effort failure
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ariel

வெற்றி மிக அருகில் உள்ளது என்பதை அறியாமல் முயற்சியை கை விடுவதே வாழ்வில் பல தோல்விகளுக்கு காரணம்.

தாமஸ் ஆல்வா எடிசன் Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on attempt effort action motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Massimo Sartirana

ஒவ்வொரு சாதனையும் "முயற்சி" என்ற ஒற்றைச் செயலில் தொடங்குகிறது.

தெரியவில்லை Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on disappointment effort victory motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christa Dodoo

கடந்து வந்த ஆயிரம் ஏமாற்றங்கள், நீங்கள் செய்யும் ஒரு புதிய முயற்சிக்கு ஈடாகாது. முன்னேறுங்கள். வெற்றி பெறுங்கள்.

தெரியவில்லை Share on WhatsApp
வின்ஸ்டன் சர்ச்சில் Tamil Picture Quote on key effort strength knowledge motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brian Erickson

நம் திறன்களைத் திறப்பதற்கான சாவி தொடர் முயற்சிதானே தவிர, வலிமையோ அறிவு கூர்மையோ அல்ல.

வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.