Share

Tamil Quotes of John Gottman

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற உளவியலாளர் ஜான் காட்மேன் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Psychologist உளவியலாளர் ஏப்ரல் 091942 ஜனவரி 072022
ஜான் காட்மேன் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

மகிழ்ச்சியான திருமணங்கள் ஆழமான நட்பை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது பரஸ்பர மரியாதையுடன், இன்னொருவருடைய இருப்பில் மகிழ்ச்சி காண்பது.

ஜான் காட்மேன்