Share

Karl Marx Tamil Quotes

ஜெர்மனி சேர்ந்த தத்துவஞானி பொருளாதார நிபுணர் ஆர்வலர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Karl Marx Tamil Picture Quote on அழிதல்  perish
Download Desktop / Mobile Wallpaper
Photo by Trevor McKinnon

என்றும் நினைவில் கொள். மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.

கார்ல் மார்க்ஸ்
Karl Marx Tamil Picture Quote on மதம் மக்கள் அபின் religion people opium
Download Desktop / Mobile Wallpaper
Photo by Zachary Nelson

மதம் என்பது ஒடுக்கப்பட்ட உயிரினத்தின் சுவாசம், இதயமற்ற உலகின் இதயம் உயிரற்ற நிலைகளின் ஆன்மா. மக்களின் அபின்.

கார்ல் மார்க்ஸ்