Share

Best Tamil Quotes on Religion

மதம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் TamilPicture Quote on race religion pride nationalism hate
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brittany Colette

இனம், மதம், பாரம்பரியம், தேசியம் ஆகிய அனைத்து பெருமைகளுமே, நமக்கு அறிமுகமே இல்லாத மனிதர்களை வெறுப்பதற்கே கற்றுக்கொடுக்கின்றன.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அம்பேத்கர் TamilPicture Quote on religion women empowerment liberation
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christina @ wocintechchat.com

ஆண்மை என்ற சொல்லை அழிக்காமல் பெண்களுக்கு விடுதலை இல்லை, மதம் என்ற கைவிலங்கை உடைக்காமல் மக்களுக்கு விடுதலை இல்லை.

அம்பேத்கர்
ஆரோன் ரா TamilPicture Quote on science religion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Phil Hauser

அறிவியல் அனைத்தையும் அறியாது, ஆனால் மதத்திற்கு எதுவுமே தெரியாது.

ஆரோன் ரா
எட்மண்ட் டி கோன்கோர்ட் TamilPicture Quote on god atheism religion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Raul Petri

கடவுள் இருந்தால், நாத்திகத்தை விட மதமே அதிகம் அவரை அவமதிப்பதாக உணர்வார்.

எட்மண்ட் டி கோன்கோர்ட்
கார்ல் மார்க்ஸ் TamilPicture Quote on religion people opium
Download Desktop / Mobile Wallpaper
Photo by Zachary Nelson

மதம் என்பது ஒடுக்கப்பட்ட உயிரினத்தின் சுவாசம், இதயமற்ற உலகின் இதயம் உயிரற்ற நிலைகளின் ஆன்மா. மக்களின் அபின்.

கார்ல் மார்க்ஸ்
பெரியார் TamilPicture Quote on chastity husband law religion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kelly Sikkema

கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் ஒழிய வேண்டும்.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on god religion equality
Download Desktop / Mobile Wallpaper
Photo by Raul Petri

கல்லைக் கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் மனிதனை மற்ற மனிதனுக்குச் சமத்துவமான மனிதனாக்கக்கூடாது?

பெரியார்
சுவாமி விவேகானந்தர் TamilPicture Quote on motivational atheism religion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joshua Sortino

எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது.

சுவாமி விவேகானந்தர்
பெரியார் TamilPicture Quote on education knowledge development scholarship religion education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Element5 Digital

கல்வியானது அறிவு வளர்ச்சிக்கும், புலமைக்குமே தவிர, மதப்பிரச்சாரத்துக்கு அல்ல என்பது கல்வியின் அடிப்படை தத்துவமாக இருக்க வேண்டும்.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on religion animal caste
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aidas Ciziunas

மதம் மனிதனை மிருகமாக்கும். சாதி மனிதனை சாக்கடையாக்கும்.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on religion life hardship
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

மதத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு இடமிருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அது மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? இல்லையா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா? நீங்காதா என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on god religion people
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

கடவுளும் மதமும் மனிதன் சிருஷ்டியே, அவை மக்களால் தோற்றுவிக்கப்பட்டனவே அன்றித் தாமாகத் தோன்றியன அல்ல.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on god religion soul hell heaven
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

கடவுள், மதம், ஆத்மா, பாவம், புண்ணியம், மோட்சம், நரகம், சொர்க்கம் என்பவை எல்லாம் மனிதனால் கற்பனை செய்யப்பட்ட கட்டுக்கதைகளே.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on religion god
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

என் கஷ்டத்தைச் சாஸ்திரமும், மதமும், கடவுளும் கவனிக்கவில்லை. நான் ஏன் அவைகளை மதிக்க வேண்டும்?

பெரியார்
பெரியார் TamilPicture Quote on man fool religion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brooke Cagle

மனிதனை முட்டாளாக்கும், பிரித்து வைக்கும் அமைப்பு மதம் ஆகும்.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on religion faith
Download Desktop / Mobile Wallpaper
Photo by Olivia Snow

உலகிலுள்ள மதங்கள் எல்லாம் குருட்டு நம்பிக்கை என்கின்ற பூமியின் மீதே கட்டப்பட்டுள்ளன.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on religion herd
Download Desktop / Mobile Wallpaper
Photo by Julie Ricard

மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தனது மாடுகளுக்குப் போடும் அடையாளம் போன்றதே.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on religion god faith knowledge
Download Desktop / Mobile Wallpaper
Photo by GR Stocks

உலகிலுள்ள எப்படிப்பட்ட மதக்காரனும், கடவுள் நம்பிக்கைகாரனும் நம்பிக்கைவாதி ஆவானே ஒழிய, அறிவுவாதி ஆகவே மாட்டான்.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on country progress people morals religion superstition
Download Desktop / Mobile Wallpaper
Photo by Zachary Nelson

நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால் நமது நாட்டில் மதமும் மூட நம்பிக்கையும், ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதமாயிருக்கின்றன.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on religion creation
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

மதங்கள் என்பவை எல்லாம் மனிதனால் உண்டாக்கப்பட்டவையே.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on religion mythology rationalism
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

நான் சொல்கிறேன் என்பதற்காக எதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளாதீர்கள். பிறகு, மதவாதிகள் புராணத்தை முன்வைத்து பேசுவதை நீங்கள் ஒப்புக் கொள்வதற்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நான் பேசியதை வைத்து உங்களுக்குள் நிறைய கேள்விகளை எழுப்புங்கள், அதன் பின்னர் நான் சொன்னது சரியெனும் பட்சம் ஒப்புக் கொள்ளுங்கள்.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on hindu religion man
Download Desktop / Mobile Wallpaper
Photo by Isabella Fischer

ஒரு மனிதன் செத்த பிறகு மோட்சம் என்கிற புரட்டான தத்துவத்தின் மீது கட்டப்பட்ட பொய்கோட்டைதான் இந்து மதம்.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on caste god religion law
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sebastian Pichler

ஜாதியை ஒழிக்க வேண்டுமானால், அதற்கு மூலகாரணமான கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், சட்டம் இவைகளை ஒழித்தாக வேண்டும்.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on hindu religion education
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

இந்து மதத்தில் கல்வி, செல்வம், வீரத்துக்கான தெய்வங்கள் பெண் தெய்வங்களாய் இருந்தும், இந்துமதக் கொள்கைப்படி பெண்களுக்குக் கல்வியும், சொத்துக்களும், வீரமும் இருக்க இடமில்லை.

பெரியார்
பெரியார் TamilPicture Quote on knowledge morals literature religion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonika Agarwal

இனிமேல் தான் நமக்கான இலக்கியம் தோன்ற வேண்டும். அறிவை, ஒழுக்கத்தை வளர்க்கும் இலக்கியம் தேவை. அதில், இந்து மதம், ஆரியம், ஆத்திகம் மூன்றும் இருக்கக் கூடாது. அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம் இவைதான் இருக்க வேண்டும்.

பெரியார்