லெனின் மேற்கோள்கள்: புரட்சி & அரசியல்

9 quotes Politician, Revolutionary

அரசியல்வாதி புரட்சியாளர் April 221870 January 211924
விளாடிமிர் லெனின் ஒரு ரஷ்ய கம்யூனிஸ்ட் புரட்சியாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார், அவர் 1917 அக்டோபர் புரட்சியில் போல்ஷிவிக் கட்சியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 1922 இல் நிறுவப்பட்ட சோவியத் யூனியனின் முதல் தலைவராக ஆனார், மேலும் மார்க்சியக் கோட்பாட்டின் வளர்ச்சி மற்றும் பிற நாடுகளில் சோசியலிச அரசாங்கத்தை நிறுவுவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
Lenin Tamil Picture Quote on lieபொய் truthஉண்மை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tengyart

அடிக்கடி சொல்லப்படும் ஒரு பொய் உண்மையாகிவிடும்.

லெனின் Share on WhatsApp
Lenin Tamil Picture Quote on failureதோல்வி hesitationதயக்கம் motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by CHUTTERSNAP

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே, தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன.

லெனின் Share on WhatsApp
Lenin Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உள்ளத்தின் உறுதியோடு கொள்ளும் நியாயமான ஆசை காலப்போக்கில் நிறைவேறாமல் போகாது.

லெனின்
Share on WhatsApp
Lenin Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஏகாதிபத்தியம் முதலாளித் துவத்தின் உச்சக்கட்டம்.

லெனின்
Share on WhatsApp
Lenin Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

கட்சியின் கட்டுப்பாடுகளை மதிக்க வேண்டும்.

லெனின்
Share on WhatsApp
Lenin Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

தொழிலாளி வர்க்கம் வெல்ல முடியாத சக்தியாக உருவாக வேண்டுமெனில் மார்க்சிய அடிப்படையில் உருவான சித்தாந்த ஒற்றுமை ஸ்தாபன ஒற்றுமை மூலம் செழுமைப்பட வேண்டும்” ஏனெனில் “மூலதனத்தை எதிர்த்து போராடும் உழைக்கும் மக்களுக்கு உள்ள ஒரே ஆயுதம் ஸ்தாபனம் தான்.

லெனின்
Share on WhatsApp
Lenin Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

சமூக மாற்றத்திற்காக இடை விடாது பணியாற்ற வேண்டும்.

லெனின்
Share on WhatsApp
Lenin Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

கட்சியின் கூட்டு முடிவுகளுக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

லெனின்
Share on WhatsApp
Lenin Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

லெனின்
Share on WhatsApp
Books by Lenin

Explore the wisdom of Lenin in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.