Share

Lenin Tamil Quotes

ரஷ்யா சேர்ந்த அரசியல்வாதி புரட்சியாளர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Lenin Tamil Picture Quote on பொய் உண்மை lie truth
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tengyart

அடிக்கடி சொல்லப்படும் ஒரு பொய் உண்மையாகிவிடும்.

லெனின்
Lenin Tamil Picture Quote on தோல்வி தயக்கம் தன்னம்பிக்கை failure hesitation motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by CHUTTERSNAP

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே, தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன.

லெனின்