Share

Tamil Quotes of Michael Jordan

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற கூடைப்பந்து வீரர்,தொழிலதிபர் மைக்கேல் ஜோர்டன் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Basketball Player Businessman கூடைப்பந்து வீரர் தொழிலதிபர் பிறப்பு பிப்ரவரி 171963
மைக்கேல் ஜோர்டன் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jonathan Borba

தோல்வி ஏற்றுக் கொள்ளத்தக்கது, எல்லோரும் ஏதோ ஒன்றில் தோற்கிறார்கள். ஆனால் முயற்சியின்மையை மட்டும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

மைக்கேல் ஜோர்டன்