Share

Tamil Quotes of Nandita Das

இந்தியாஐ சேர்ந்த புகழ்பெற்ற நடிகை,இயக்குனர் நந்திதா தாஸ் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Actor Director நடிகை இயக்குனர் பிறப்பு நவம்பர் 071969
நந்திதா தாஸ் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sven Brandsma

90% கருப்பு நிறத்தவர்களை கொண்ட நாட்டில், கருப்பு நிறத்தை கொண்டவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பது வேதனை. கருப்பாய் இருங்கள், அழகாய் இருங்கள்!

நந்திதா தாஸ்