Best Tamil Quotes on Sadness

25 quotes tags

சோகம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அரியானா கிராண்டி Tamil Picture Quote on sadness betrayal enemy
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tom Caillarec

சோகம் என்னவென்றால், துரோகம் உங்கள் எதிரிகளிடமிருந்து ஒருபோதும் வருவதில்லை என்பதே.

அரியானா கிராண்டி Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ஆயுஷி கோஷல் Tamil Picture Quote on love sadness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Külli Kittus

மின்மினிப்பூச்சியை போல நீங்கள் என்னை உணரச் செய்கிறீர்கள். காதல் பசியுடன் கண்ணாடி குடுவையில் அடைபட்ட மின்மினி பூச்சியைப்போல.

ஆயுஷி கோஷல் Share on WhatsApp
போனி பிளேயர் Tamil Picture Quote on sadness memories
Download Desktop / Mobile Wallpaper
Photo by Muhammad yusuf

என் வாழ்க்கை முடிந்துவிட்டதை எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது. ஆனால் திரும்பிப் பார்க்கையில், எனக்கு நிறைய நல்ல நினைவுகள் உள்ளன.

போனி பிளேயர் Share on WhatsApp
கார்ல் ஜங் Tamil Picture Quote on sadness happiness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ankhesenamun

சோகமே இல்லையென்றால் 'மகிழ்ச்சி' என்ற சொல் அதன் அர்த்தத்தை இழந்துவிடும்.

கார்ல் ஜங் Share on WhatsApp
சார்லி சாப்ளின் Tamil Picture Quote on sadness rain cry
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jessica Knowlden

எனக்கு எப்போதும் மழையில் நடப்பது பிடிக்கும், அப்பொழுதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது.

சார்லி சாப்ளின் Share on WhatsApp
டான்டே அலிகியேரி Tamil Picture Quote on sadness sorrow happiness misery
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

துன்பமான நேரத்தில் மகிழ்ச்சியான நேரங்களை நினைவு கூர்வதை விட பெரிய துக்கம் எதுவும் இல்லை.

டான்டே அலிகியேரி Share on WhatsApp
எலிசபெத் குப்லர்-ரோஸ் Tamil Picture Quote on sadness tears
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alejandro Cartagena 🇲🇽🏳‍🌈

சோகம் என்பது மறைக்கப்படக் கூடாத ஒரு உணர்ச்சியாகும், நம் கண்ணீரால் மட்டுமே அது குணமாகும்.

எலிசபெத் குப்லர்-ரோஸ் Share on WhatsApp
ஃபராஸ் காசி Tamil Picture Quote on sadness end
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ankhesenamun

சிலர் உங்களை விட்டுச் செல்லலாம், அது உங்கள் கதையின் முடிவு அல்ல. உங்கள் கதையில் அவர்களின் பகுதியின் முடிவு.

ஃபராஸ் காசி Share on WhatsApp
ஃபிராங்க் ஓசன் Tamil Picture Quote on happiness music sadness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexey Ruban

மகிழ்ச்சியாக இருக்கும்போது, இசையை ரசிக்கிறீர்கள். ஆனால் சோகமாக இருக்கும்போதுதான், ​​வரிகளை புரிந்துகொள்கிறீர்கள்.

ஃபிராங்க் ஓசன் Share on WhatsApp
ஐசக் அசிமோவ் Tamil Picture Quote on life science knowledge sadness wisdom
Download Desktop / Mobile Wallpaper
Photo by Hal Gatewood

சமூகம், ஞானத்தை சேகரிப்பதை விட விஞ்ஞானம், அறிவை வேகமாக சேகரிக்கிறது என்பதுதான் இன்றைய வாழ்க்கையின் சோகமான அம்சம்.

ஐசக் அசிமோவ் Share on WhatsApp
ஜீன் டி லா ஃபோன்டைன் Tamil Picture Quote on sadness time
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tolga Ulkan

சோகம், காலத்தின் சிறகுகளில் பறந்து போகும்.

ஜீன் டி லா ஃபோன்டைன் Share on WhatsApp
ஜெனிபர் அனிஸ்டன் Tamil Picture Quote on love sadness pain
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamez Picard

உங்களிடம் காதல் அதிகமாக இருந்தால், வலியும் அதிகமாகவே இருக்கும்.

ஜெனிபர் அனிஸ்டன் Share on WhatsApp
ஜிம் ரோன் Tamil Picture Quote on sadness joy
Download Desktop / Mobile Wallpaper
Photo by Georg Arthur Pflueger

சோகத்தை விலக்கி வைப்பதற்காக நம்மைச் சுற்றி நாம் கட்டும் சுவர்கள் மகிழ்ச்சியையும் விலக்கி வைக்கின்றன.

ஜிம் ரோன் Share on WhatsApp
ஜான் கிரீன் Tamil Picture Quote on sadness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexander Grey

சோகத்திலும் சோகம் என்னவென்றால் சோகமாக இல்லாமல் இருக்க போராடுவதே.

ஜான் கிரீன் Share on WhatsApp
ஜோனாதன் சஃப்ரான் ஃபோயர் Tamil Picture Quote on sadness happiness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Lesly Juarez

மகிழ்ச்சியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளாமல் சோகத்திலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது.

ஜோனாதன் சஃப்ரான் ஃபோயர் Share on WhatsApp
கலீல் ஜிப்ரான் Tamil Picture Quote on sadness garden wall
Download Desktop / Mobile Wallpaper
Photo by Barthelemy Rigaud

இரு பூந்தோட்டங்களுக்கு இடையே உள்ள சுவர்தான் சோகம்.

கலீல் ஜிப்ரான் Share on WhatsApp
லியோனார்டோ டா வின்சி Tamil Picture Quote on sadness tears
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joice Kelly

கண்ணீர், இதயத்தில் இருந்து வருவது, மூளையில் இருந்து அல்ல.

லியோனார்டோ டா வின்சி Share on WhatsApp
அன்னை தெரசா Tamil Picture Quote on compassion sadness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jeremy Bishop

நீங்கள் செல்லுமிடமெல்லாம் அன்பை பரப்புங்கள். உங்களிடம் வந்தவர்கள் யாரும் வருத்தத்துடன் திரும்பாமல் இருக்கட்டும்.

அன்னை தெரசா Share on WhatsApp
நந்திதா தாஸ் Tamil Picture Quote on black sadness inferiority beauty
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sven Brandsma

90% கருப்பு நிறத்தவர்களை கொண்ட நாட்டில், கருப்பு நிறத்தை கொண்டவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பது வேதனை. கருப்பாய் இருங்கள், அழகாய் இருங்கள்!

நந்திதா தாஸ் Share on WhatsApp
நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் Tamil Picture Quote on moments sadness joy
Download Desktop / Mobile Wallpaper
Photo by Allef Vinicius

காலத்தில் பின்னோக்கி சென்று சில சோகங்களை போக்க நினைக்கிறேன், ஆனால் அதை செய்தால், அந்த தருணங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணங்களையும் நான் இழக்கக்கூடும்.

நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் Share on WhatsApp
நிக்கோல் க்ராஸ் Tamil Picture Quote on sadness life care
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aziz Acharki

நான் வாழ்க்கையில் சந்தித்த மிகவும் சோகமான மனிதர்கள் எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்படாதவர்களே.

நிக்கோல் க்ராஸ் Share on WhatsApp
ராபர்ட் டி நீரோ Tamil Picture Quote on sadness talent life
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mohamed Nohassi

வாழ்வின் மிகப்பெரும் சோகம் திறமையை வீணாக்குவது.

ராபர்ட் டி நீரோ Share on WhatsApp
டுபக் ஷகுர் Tamil Picture Quote on sadness smile feeling
Download Desktop / Mobile Wallpaper
Photo by Lucas Sankey

ஒவ்வொரு இனிய புன்னகையின் பின்னும் யாராலும் பார்க்க முடியாத, உணர முடியாத கசப்பான சோகம் இருக்கிறது.

டுபக் ஷகுர் Share on WhatsApp
வில்லியம் ஷேக்ஸ்பியர் Tamil Picture Quote on sadness care
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dominik Lange

நீங்கள் விரும்பும் ஒருவர் அந்நியராக மாறுவது சோகமானது.

வில்லியம் ஷேக்ஸ்பியர் Share on WhatsApp
ஜிக் ஜிக்லர் Tamil Picture Quote on sadness life misery
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aditya Saxena

சோகம் வாழ்க்கையின் ஒரு பகுதி, ஆனால் துன்பம் நீங்கள் விரும்பி ஏற்பது.

ஜிக் ஜிக்லர் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.