Share

Tamil Quotes of Norman Vincent Peale

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற அமைச்சர்,ஆசிரியர் நார்மன் வின்சென்ட் பீலே அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Minister Author அமைச்சர் ஆசிரியர் மே 311898 டிசம்பர் 241993
நார்மன் வின்சென்ட் பீலே Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Catherine Kay Greenup

எண்ணங்களை மாற்றுவதன் மூலம் நீ உன் உலகத்தையே மாற்றலாம்.

நார்மன் வின்சென்ட் பீலே
நார்மன் வின்சென்ட் பீலே Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Abigail Keenan

தினசரி பயிற்சி, அனைத்து ஆரோக்கியமற்ற மனப்பான்மைகளில் இருந்தும் உங்கள் மனதை விடுவிக்கும்.

நார்மன் வின்சென்ட் பீலே
நார்மன் வின்சென்ட் பீலே Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Fabrício Severo

நிலவுக்கு குறி வையுங்கள், ஒருவேளை நீங்கள் தோற்றாலும் நட்சத்திரங்களில் கால் பதிப்பீர்கள்.

நார்மன் வின்சென்ட் பீலே