Share

Best Tamil Quotes on Moon

சந்திரன் நிலவு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

மயில்சாமி அண்ணாதுரை TamilPicture Quote on education medium moon
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kimberly Farmer

கல்வி என்னைக் கரை மட்டும் சேர்க்கவில்லை, நிலவு வரை சென்று சேர்த்திருக்கிறது. அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்துத்தான் முன்னேறி இருக்கிறேன். தமிழ் எனக்குத் தடையாக இருந்தது இல்லை, படியாகவே இருக்கிறது. தமிழால் முடியும், தமிழரால் முடியும்.

மயில்சாமி அண்ணாதுரை
நார்மன் வின்சென்ட் பீலே TamilPicture Quote on moon target failure star
Download Desktop / Mobile Wallpaper
Photo by Fabrício Severo

நிலவுக்கு குறி வையுங்கள், ஒருவேளை நீங்கள் தோற்றாலும் நட்சத்திரங்களில் கால் பதிப்பீர்கள்.

நார்மன் வின்சென்ட் பீலே
பெரியார் TamilPicture Quote on moon father brahmin knowledge
Download Desktop / Mobile Wallpaper
Photo by Timusic Photographs

அந்நிய நாட்டினர் நிலவிற்கு கருவிகள் செய்து அனுப்பிக் கொண்டிருக்க இறந்த தந்தைக்குப் பார்ப்பானிடம் அரிசி, பருப்பு அனுப்பி அழுது கொண்டிருப்பது அறிவுடைமை ஆகாது.

பெரியார்