Share

Yukio Mishima Tamil Quotes

ஜப்பான் சேர்ந்த எழுத்தாளர் நாடக ஆசிரியர் அரசியல் ஆர்வலர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Yukio Mishima Tamil Picture Quote on தற்கொலை காதல் suicide love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shaira Dela Peña

காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள், சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள், தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி.

யுகியோ மிஷிமா